← Back

Sollaal Adicha Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Sollal adicha sundari Manam suttu vitta kolam ennadi Sollal adicha sundari Manam suttu vitta kolam ennadi Male : Patta kaayathukku marundhu ennadi En thaaiya thantha thaaiyum neeyadi Enna thaan solla onnum kuda illa Mannavan nenjilae moochadaichadhenna
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சொல்லால் அடிச்ச சுந்தரி மனம் சுட்டு விட்ட கோலம் என்னடி சொல்லால் அடிச்ச சுந்தரி மனம் சுட்டு விட்ட கோலம் என்னடி ஆண் : பட்ட காயத்துக்கு மருந்து என்னடி என் தாய்ய தந்த தாயும் நீயடி என்ன தான் சொல்ல ஒன்னும் கூட இல்ல மன்னவன் நெஞ்சிலே மூச்சடைச்சதென்ன