← Back

Ellame Jolly Dhaan Song Lyrics

Singer : Adithya RK Music by : G. V. Prakash Kumar Lyrics by : G. K. B Chorus : …………………… Male : Engalukku ellam jolly dhaan Full day um happy moodu dhaan Schoolukulla vandha podhumae Puthusa rekka molaikumae Male : Vovoru pudhu naalum Alli tharum anubavam thaan Dhinam oru kondatam Enga schooluthaan Kavalaya maranthu irukka Natpodu sirichi irukka Engalukku hotspot Enga schoolu thaan.. Chorus : Hoo oo oo oo ho oo ooo Hoo oo hoo ooo ..(2) Whistle : …………………. Male : Canteenula utkanthu Oor kadha pesiduvom Last benchil theriyaama Reels poduvom Ettu period irunthaalum Pt period vanthaaka Pichikittu oodum Nam kootam thanae Male : Yaarum illa ada engala pol Pirivum illa ada engalukkul Pala veetu lunch oda sama pandhithaan Crushu friendu mokka joku Ellaam undu paaru 1……2……3…..4…… Chorus : Hoo oo oo oo ho oo ooo Hoo oo hoo ooo ..(2) Male : Engalukku ellam jolly dhaan Chorus : Thanna nanna nae Male : Full day um happy moodu dhaan Chorus : Thanna nanna nae Male : Schoolukulla vandha podhumae Chorus : Thanna nanna nae Male : Puthusa rekka molaikumae Male : Vovoru pudhu naalum Alli tharum anubavam thaan Dhinam oru kondatam Enga schooluthaan Kavalaya maranthu irukka Natpodu sirichi irukka Engalukku hotspot Enga schoolu thaan.. Chorus : Hoo oo oo oo ho oo ooo Hoo oo hoo ooo ..(2)
பாடகர் : ஆதித்யா ஆர். கே இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : ஜி. கே. பீ குழு : ………………. ஆண் : எங்களுக்கு எல்லாம் ஜாலி தான் ஃபுல் டேயும் ஹேப்பி மோடு தான் ஸ்கூலுக்குள்ள வந்தா போதுமே புதுசா ரெக்க மொளைக்குமே ஆண் : ஒவ்வொரு புது நாளும் அள்ளி தரும் அனுபவம் தான் தெனம் ஒரு கொண்டாட்டம் எங்க ஸ்கூலு தான் கவலய மறந்திருக்க நட்போட சிரிச்சிருக்க எங்களுக்கு ஹாட்ஸ்பாட்டு எங்க ஸ்கூலு தான் குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓ … (2) விசில் : ……………… ஆண் : கேன்டீனில் ஒக்கார்ந்து ஊர் கதை பேசிடுவோம் லாஸ்ட் பெஞ்சில் தெரியாம ரீல்ஸ் போடுவோம் எட்டு பீரீட் இருந்தாலும் பி.டி பீரீட் வந்தாக்கா பிச்சிக்கிட்டு ஓடும் நம் கூட்டம் தானே ஆண் : யாரும் இல்ல அட எங்கள போல் பிரிவும் இல்ல அட எங்களுக்குள் பல வீட்டு லஞ்சோட சம பந்தி தான் க்ரஷ்ஷு ஃப்ரெண்டு மொக்க ஜோக்கு எல்லாம் உண்டு பாரு 1..2..3..4…. குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓ … (2) ஆண் : எங்களுக்கு எல்லாம் ஜாலி தான் குழு : தன்னா நன்னா நே .. ஆண் : ஃபுல் டேயும் ஹேப்பி மோடு தான் குழு : தன்னா நன்னா நே .. ஆண் : ஸ்கூலுக்குள்ள வந்தா போதுமே குழு : தன்னா நன்னா நே .. ஆண் : புதுசா ரெக்க மொளைக்குமே ஆண் : ஒவ்வொரு புது நாளும் அள்ளி தரும் அனுபவம் தான் தெனம் ஒரு கொண்டாட்டம் எங்க ஸ்கூலு தான் கவலய மறந்திருக்க நட்போட சிரிச்சிருக்க எங்களுக்கு ஹாட்ஸ்பாட்டு எங்க ஸ்கூலு தான் குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓ … (2)