← Back

Naan Varaigira Vaanam Song Lyrics

Singers : Uthara Unnikrishnan and Unnikrishnan Music by : Prithvi Chandrasekhar Lyrics by : Kadhirmozhi Sudha Female : Naan varaigira vaanam Kai thodugira dhooram Or paravaiyaai naanum Vaan urasida venum Female : Manam kulanthaiyaai Adam pidikkuthae! Female : Idaiveli illaamal Kanavugal thurathudhae! Kadal alaigal sollaamal En kaaladi urasudhae! Female : En dhisai ellaam Vaanavil thondrumo! Paer azhagena Yaavumae maarumo…! Female : Ooo… meen Kannaadi thottikkul thaedum Or kadalae vaazhvaa? Male : Nagargira nadhigalae Kadal thodum kanne! kanne! Virindhidum siragugal Vinnai thodum nenje! nenje! Both : Nagargira nadhigal dhaane Kadal thodum kanne! kanne! Virindhidum siragugal Vinnai thodum nenje! nenje! Female : Uravugal ennodu Udan vara ninaikkudhae! Peru viralin raegaiyaai Ul aasaigal urangudhae! Female : Ini thuyaraamum Dhooramaai pogumo! En piriyamae Yaavaiyum maatrumo! Female : Vaa! Vattathil nirkkaadhu kaatrum Naan! Kaikullae sikkaadha vaasam Female : Meen Kannaadi thottikkul thaedum Oar kadalae vaazhvaa? Male : Nagargira nadhigalae Kadal thodum kanne! kanne! Virindhidum siragugal Vinnai thodum nenje! nenje! Both : Nagargira nadhigal dhaane Kadal thodum kanne! kanne! Virindhidum siragugal Vinnai thodum nenje! nenje! Both : Nagargira nadhigal dhaane Kadal thodum kanne! kanne! Virindhidum siragugal Vinnai thodum nenje! nenje! Female : Nagargira nadhigal dhaane Kadal thodum kanne! kanne! Virindhidum siragugal Vinnai thodum nenje! nenje!
பாடகர்கள் : உத்தாரா உன்னிகிருஷ்ணன் மற்றும் உன்னிகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : ப்ரித்வி சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : கதிர்மொழி சுதா பெண் : நான் வரைகிற வானம் கை தொடுகிற தூரம் ஓர் பறவையாய் நானும் வான் உரசிட வேணும் பெண் : மனம் குழந்தையாய் அடம் பிடிக்குதே! பெண் : இடைவெளி இல்லாமல் கனவுகள் துரத்துதே! கடலலைகள் சொல்லாமல் என் காலடி உரசுதே! பெண் : என் திசை எல்லாம் வானவில் தோன்றுமோ! பேர் அழகென யாவுமே மாறுமோ…! பெண் : ஓஓ…மீன் கண்ணாடி தொட்டிக்குள் தேடும் ஓர் கடலே வாழ்வா? ஆண் : நகர்கிற நதிகளே! காதல் தொடும் கண்ணே! கண்ணே! விரிந்திடும் சிறகுகள் விண்ணை தொடும் நெஞ்சே! நெஞ்சே! இருவர் : நகர்கிற நதிகள் தானே காதல் தொடும் கண்ணே! கண்ணே! விரிந்திடும் சிறகுகள் விண்ணை தொடும் நெஞ்சே! நெஞ்சே! பெண் : உறவுகள் என்னோடு உடன் வர நினைக்குதே! பெரு விரலின் ரேகை’யாய் உள்ளாசைகள் உறங்குதே! பெண் : இனி துயரமும் தூரமாய் போகுமோ! என் பிரியமே யாவையும் மாற்றுமோ! பெண் : வா! வட்டத்தில் நிற்காத காற்றும் நான்! கைகுள்ளே சிக்காத வாசம் பெண் : மீன் கண்ணாடி தொட்டிக்குள் தேடும் ஓர் கடலே வாழ்வா? ஆண் : நகர்கிற நதிகளே! காதல் தொடும் கண்ணே! கண்ணே! விரிந்திடும் சிறகுகள் விண்ணை தொடும் நெஞ்சே! நெஞ்சே! இருவர் : நகர்கிற நதிகள் தானே காதல் தொடும் கண்ணே! கண்ணே! விரிந்திடும் சிறகுகள் விண்ணை தொடும் நெஞ்சே! நெஞ்சே! இருவர் : நகர்கிற நதிகள் தானே காதல் தொடும் கண்ணே! கண்ணே! விரிந்திடும் சிறகுகள் விண்ணை தொடும் நெஞ்சே! நெஞ்சே! பெண் : நகர்கிற நதிகள் தானே காதல் தொடும் கண்ணே! கண்ணே! விரிந்திடும் சிறகுகள் விண்ணை தொடும் நெஞ்சே! நெஞ்சே!