← Back

Kanmani Anbodu Kadhalan Song Lyrics

Singers : Bamba Bakya and Ramya Nambeesan Music by : L. G. Bala Male : Hey kanmani Anbodu kaadhalan Naan yengurenadi Male : Hey ponmani Unnaala dhaanadi Naa saagurenadi Male : Heyy hey eh eh eh Hey kanmani Anbodu kaadhalan Naan yengurenadi Hey ponmani Unnaala dhaanadi Naa saagurenadi Male : Unnai enni paarkaiyil Thala suthuthadi Unnai marakka ninaikaiyil Vaazhkai muttudhadi Male : Unnai enni paarkaiyil Thala suthuthadi Unnai marakka ninaikaiyil Vaazhkai muttudhadi Male : Kanmani …kanmani Anbodu kaadhalan Naan yengurenadi Ohohooo….ponmani Unnaala dhaanadi Naa saagurenadi Chorus : ………………….. Male : Abiraamiyae thaalattum saamiyae… Naanthaanae theriyumaa… Sivagamiyae.. Sivanil neeyum paadhiyae… Adhuvum unakku puriyumaaaaa… Female : Undaana kaadhal endrum Thannalae maaripona Maayam enna Ponmaanae ponmaanae Ohhhhh… Enthan kaadhal anapodhum Thannalae maaripogum Undhan kaadhal Maaradhu senthaenae… Male : Endhan kaadhal ennavendru Sollamal yenga yenga Azhugai vanthadhu Female : Endhan sogam unnai thakkum Endrennum podhu vandha Alugai nindradhu… Both : Manidhar unarndhu kolla Idhu manidha kaadhalalla Manidhar unarndhu kolla Idhu manidha kaadhalalla Athaiyum thaandi punithamanathuu… Athaiyum thaandi punithamanathuu… Male & Chorus : Abiraamiyae thaalattum saamiyae… Naanthaanae theriyumaa… Sivagamiyae.. Sivanil neeyum paadhiyae… Adhuvum unakku puriyumaaaaa… Male & Chorus : Abiraamiyae thaalattum saamiyae… Naanthaanae theriyumaa… Sivagamiyae.. Sivanil neeyum paadhiyae… Adhuvum unakku puriyumaaaaa…
பாடகர்கள் : பம்பா பாக்யா மற்றும் ரம்யா நம்பீசன் இசையமைப்பாளர் : எல். ஜி. பாலா ஆண் : ஹேய் கண்மணி அன்போடு காதலன் நான் ஏங்குறேனடி ஆண் : ஹேய் பொன்மணி உன்னால தானடி நான் சாகுறேனடி ஆண் : ஹேய் ஹேய் எஹ் எஹ் எஹ் ஹேய் கண்மணி அன்போடு காதலன் நான் ஏங்குறேனடி பொன்மணி உன்னால தானடி நான் சாகுறேனடி ஆண் : உன்னை எண்ணி பார்க்கையில் தல சுத்துதடி உன்னை மறக்க நினைக்கையில் வாழ்க்கை முட்டுதடி ஆண் : உன்னை எண்ணி பார்க்கையில் தல சுத்துதடி உன்னை மறக்க நினைக்கையில் வாழ்க்கை முட்டுதடி ஆண் : கண்மணி…….கண்மணி அன்போடு காதலன் நான் ஏங்குறேனடி ஓஹோஹோ…..பொன்மணி உன்னால தானடி நான் சாகுறேனடி குழு : ………………………… ஆண் : அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா…. சிவகாமியே….. சிவனில் நீயும் பாதியே…. அதுவும் உனக்கு புரியுமா….. பெண் : உண்டான காதல் என்றும் தன்னாலே மாறி போன மாயம் என்ன பொன்மானே பொன்மானே ஒஹ்ஹொஹ்….. எந்தன் காதல் ஆனபோதும் தன்னாலே மாறி போகும் உந்தன் காதல் மாறாது செந்தேனே ஆண் : எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது…… பெண் : எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றென்னும் போது வந்த அழுகை நின்றது……. இருவர் : மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதலல்ல மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதலல்ல அதையும் தாண்டி புனிதமானது அதையும் தாண்டி புனிதமானது ஆண் மற்றும் குழு : அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா…. சிவகாமியே….. சிவனில் நீயும் பாதியே…. அதுவும் உனக்கு புரியுமா….. ஆண் மற்றும் குழு : அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா…. சிவகாமியே….. சிவனில் நீயும் பாதியே…. அதுவும் உனக்கு புரியுமா…..