← Back

Eena Meena Teeka Song Lyrics

Singers : G. V Prakash Kumar and Uthara Unni Krishnan Music by : G. V Prakash Kumar Female : Thoongu moonji.. lazy goosee Last bench.. mara manda.. Male : Tiffin boxu samaya kattu Iron pannu uniform-ah Female : Maths class kneel downnu Bench mela yeri nillu Male : Late nightu polish podu Azhukku socksah wash pannu Female : Daily lateu get outu Male : Thookkam pochu tired aachu Female : Homework escapepu Male : Daily ithe velaya pochu Female : Chichiliki pichiliki Male : Bimbiliki bilabi Male : ehae ehae ehhh…..ehae ehae ehhh…. ehae ehae ehhh…..ehae ehae ehhh…. Male : Ye eena meena teeka Eeeee kattuma shokaa Kutty pony tailu cute ta Kaiyil matti kita Female : Nilavodu morning walkka Kiya muiya talkka Chumma inky pinky ponky Pottu oodi putta Female : Baby mummy naanthane Babby daddy naanthane Endhan ulagam needhane Endhan idhayam needhane Male : ehae ehae ehhh…..ehae ehae ehhh…. ehae ehae ehhh…..ehae ehae ehhh…. Female : Aiyaiyo paduthura Iron panni kasakkura Bedlaye uchcha pooriye Homework panna thayangura Kootta sonna nadungura Yechi panni ootvidura Male : My dear see my change da Maarividum namma rangeu da Female : Ok laa.. love you laa Kutti kutti thappu panni kathukalam Male : ehae ehae ehhh…..ehae ehae ehhh…. ehae ehae ehhh…..ehae ehae ehhh…. Female : Yummy yummy food ketta Dummy dummy bread suttu Thattu poora kotti vidura Yettu mani thookkam pottu Late ah enna kooti poi Missu kitta maati vidura Female : Daddy nee kalakuriye Samayalil sodhapuriye Male : Ammani.. gammu nee.. yaaru nee Jaali kada janguri nee Male : ehae ehae ehhh…..ehae ehae ehhh…. ehae ehae ehhh…..ehae ehae ehhh….
பாடகி : உத்தரா உன்னி கிருஷ்ணன் பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் பெண் : தூங்கு மூஞ்சி லேசி கோசு லாஸ்ட்டு பெஞ்சு மரமண்டை ஆண் : டிபன் பாக்சு சமையக்கட்டு அயா்ன் பண்ணு யூனி பாா்ஃம்மு பெண் : மேக்ஸ்சு கிளாஸ்சு நீல் டவுனு பெஞ்சு மேல ஏறி நில்லு ஆண் : லேட் நைட்டு பாலீஸ் போடு அழுக்கு சாக்ஸ வாஷ் பண்ணு பெண் : டெய்லி லேட்டு கெட் அவுட்டு ஆண் : தூக்கம் போச்சு டயா்ட் ஆச்சு பெண் : ஹோம் ஒா்க்கு எஸ்கேப்பு ஆண் : டெய்லி இதே வேலையாப் போச்சு பெண் : சிச்சிலிக்கி பிச்சிலிக்கி ஆண் : பிம்பிலிக்கி பிலாப்பீ ஏ ஹே ஏ ஹே ஹே ஏ ஹே ஏ ஹே ஹே ஏ ஹே ஏ ஹே ஹே ஏ ஹே ஏ ஹே ஹே ஆண் : ஏய் ஈனா மீனா டீகா ஈ காட்டும்மா ஷோக்கா குட்டி போனிடெய்லு கியூட்டா கையில் மாட்டிக்கிட்டா பெண் : நிலவோடு மாா்னிங் வாக்கா கிய்யா முய்யா டாக்கா சும்மா இங்கி பிங்கி பாங்கி போட்டு ஓடிப் புட்டா பெண் : பேபி மம்மி நான்தானே பேபி டாடி நான்தானே எந்தன் உலகம் நீதானே எந்தன் இதயம் நீதானே ஆண் : ஏ ஹே ஏ ஹே ஹே ஏ ஹே ஏ ஹே ஹே ஏ ஹே ஏ ஹே ஹே ஏ ஹே ஏ ஹே ஹே பெண் : அய்யய்யோ படுத்துற அயா்ன் பண்ணி கசக்குற பெட்டுலயே உச்சா போறியே ஹோம் ஒா்க் பண்ணத் தயங்குற கூட்ட சொன்னா நடுங்குற எச்சி பண்ணி ஊட்டிவிடுற ஆண் : மை டியா் சீ மை சேஞ்சுடா மாறிவிடும் நம்ம ரேஞ்சுடா பெண் : ஓகே லா லவ்யூ லா குட்டி குட்டி தப்பு பண்ணி கத்துக்கலாம் ஆண் : ஏ ஹே ஏ ஹே ஹே ஏ ஹே ஏ ஹே ஹே ஏ ஹே ஏ ஹே ஹே ஏ ஹே ஏ ஹே ஹே பெண் : எம்மி எம்மி ஃபுட் கேட்டா டம்மி டம்மி பிரெட் சுட்டு தட்டு பூரா கொட்டிவிடுற எட்டுமணி துாக்கம் போட்டு லேட்டா என்ன கூட்டிப்போயி மிஸ்சு கிட்ட மாட்டிவிடுற பெண் : டாடி நீ கலக்குறியே சமையலில் சொதப்புறியே ஆண் : அம்மு நீ கம்மு நீ யாரு நீ ஜாலிகடை ஜாங்கிாி நீ ஆண் : ஏ ஹே ஏ ஹே ஹே ஏ ஹே ஏ ஹே ஹே ஏ ஹே ஏ ஹே ஹே ஏ ஹே ஏ ஹே ஹே