← Back

Sokkana Baby Song Lyrics

Singer : Benny Dayal Music by : Balamurali Balu Lyrics by : Ku Karthik Male : Kannala pakuraa…… Nenjoram thakkuraa…. Ne pora pokkulaaaa….. BP’a yethuraaa…. Male : Chinna paiyan naanum Unnaala macho aanaen Kaadhal aasai vandhu Thannala maari ponnaen Male : Veetu watchman pola Night ellam kaaval kathaen Board’la flames’a pottu Love’nu vandhu happy aanaen Male : Adiyaee thavichaen… Olarii tholachaen… Thaniya sirichaen… Male : Sokkana baby neethaa… Shock aagi ponae naan thaa.. Lit aagum namma serntha… Male : Hey sokkana baby neethaa… Shock aagi ponae naan thaa.. Lit aagum namma serntha… Male : Mazhaiyo.. veyilo… Unakku nizhalaai Nee nadakkum vazhiyila En usura virippaen di… Male : Pudhusa evanum Naduvil pugundha Oru master plan-ula Avan kadhaiya mudippaen di.. Male : Solar’uu system pola Nee suthuna Un kooda suthuvaen boomiyaa. Male : Kolar’uu thangam pola Nee marita Mannagi ottuvaen unna tha… Male : En thookam kedukkara Vandhu kanava sirikkira Adi pothum alapparaaaa…. Male : Sokkana baby neethaa… Shock aagi ponae naan tha.. Lit aagum namma serntha… Male : Chinna paiyan naanu Unnala macho aanaen Kaadhal aasai vandhu Thannala maari ponnaen Male : Veetu watchman pola Night ellam kaaval kathaen Board’la flames’a pottu Love’nu vandhu happy aanaen Male : Adiyaee thavichaen… Olarii tholachaen… Thaniya sirichaen… Male : Sokkana baby neethaa… Shock aagi ponae naan thaa.. Lit aagum namma serntha… Male : Hey sokkana baby neethaa… Shock aagi ponae naan thaa.. Lit aagum namma serntha… Male : Sokkana baby neethaa… Shock aagi ponae naan thaa.. Lit aagum namma serntha… Male : Hey sokkana baby neethaa… Shock aagi ponae naan thaa.. Lit aagum namma serntha…
பாடகர் : பென்னி தயாள் இசை அமைப்பாளர் : பாலமுரளி பாலு பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் ஆண் : கண்ணால பாக்குற… நெஞ்சோரம் தாக்குற… நீ போற போக்குல….. பீபி -ய ஏத்துற…. ஆண் : சின்ன பையன் நானும் உன்னால மாச்சோ ஆனேன் காதல் ஆசை வந்து தன்னால மாறி போனேன் ஆண் : வீட்டு வாச்மேன் போல நைட் எல்லாம் காவல் காத்தேன் போர்டு-ல ஃப்ளேம்ஸ்-அ போட்டு லவ்-னு வந்து ஹேப்பி ஆனேன் ஆண் : அடியே தவிச்சேன்… ஒளறி தொலச்சேன்… தனியா சிரிச்சேன்… ஆண் : சோக்கான பேபி நீதா… ஷாக் ஆகி போனேன் நான் தா… லிட் ஆகும் நம்ம சேந்தா… ஆண் : ஹே சோக்கான பேபி நீதா… ஷாக் ஆகி போனேன் நான் தா… லிட் ஆகும் நம்ம சேந்தா… ஆண் : மழையோ… வெயிலோ… உனக்கு நிழலை நீ நடக்கும் வழியில என் உசுர விரிப்பேன்டி. ஆண் : புதுசா எவனும் நடுவில் புகுந்தா ஒரு மாஸ்டர் பிளான்-ல அவன் கதையா முடிப்பேன்டி… ஆண் : சோலாரு சிஸ்டெம் போல நி சுத்துனா உன் கூட சுத்வேன் பூமியா…. ஆண் : கோலாரு தங்கம் போல நீ மாரிட்டா மண்ணாகி ஒட்டுவேன் உன்ன தா ஆண் : என் தூக்கம் கெடுக்கற வந்து கனவா சிரிக்கிற அடி போதும் அலப்பற… ஆண் : சோக்கான பேபி நீதா… ஷாக் ஆகி போனேன் நான் தா… லிட் ஆகும் நம்ம சேந்தா… ஆண் : சின்ன பையன் நானும் உன்னால மாச்சோ ஆனேன் காதல் ஆசை வந்து தன்னால மாறி போனேன் ஆண் : வீட்டு வாச்மேன் போல நைட் எல்லாம் காவல் காத்தேன் போர்டு-ல ஃப்ளேம்ஸ்-அ போட்டு லவ்-னு வந்து ஹேப்பி ஆனேன் ஆண் : அடியே தவிச்சேன்… ஒளறி தொலச்சேன்… தனியா சிரிச்சேன்… ஆண் : சோக்கான பேபி நீதா… ஷாக் ஆகி போனேன் நான் தா… லிட் ஆகும் நம்ம சேந்தா… ஆண் : ஹே சோக்கான பேபி நீதா… ஷாக் ஆகி போனேன் நான் தா… லிட் ஆகும் நம்ம சேந்தா… ஆண் : சோக்கான பேபி நீதா… ஷாக் ஆகி போனேன் நான் தா… லிட் ஆகும் நம்ம சேந்தா… ஆண் : ஹே சோக்கான பேபி நீதா… ஷாக் ஆகி போனேன் நான் தா… லிட் ஆகும் நம்ம சேந்தா…