← Back

Mazhai Pozhiyum Song Lyrics

Singers : Aalap Raju, G.V. Prakash Kumar and Megha Music by : G.V. Prakash Kumar Chorus : Ohoooo…ohooo.. Ohoooo…baby… Ohoooo…ohooo.. Ohoooo…baby…dont go Male : {Mazhai pozhiyum maalaiyil Mara nizhalin saalaiyil Aval ninaivil pogayil Manam mayangi yedho aaguthu} (2) Chorus : Ohoooo…ohooo.. Ohoooo…baby… Ohoooo…ohooo.. Ohoooo…baby…dont go Male : En kanaavil Unai alaithu selgindren Mun sollaatha Sila viruppam solgindren Kaathoramaai senthooram Karainthu pogum naam thooram Iruvarum oruvaraai Maaruvom ini…Female : Aaaa Chorus : Ohoooo…ohooo.. Ohoooo…baby… Ohoooo…ohooo.. Ohoooo…baby…dont go Male : Mazhai pozhiyum maalaiyil Mara nizhalin saalaiyil Aval ninaivil pogayil Manam mayangi yedho aaguthu Female : ……………….. Male : Nee illaamal Indha iravum vidiayathae… Female : Aaa… Nee varaamal Indha kanavum mudiyaathae Poongatrilae kai koorthu Puthaiyum mannil thozh serthu Pogirom pogirom Ponguthae nila Chorus : Ohoooo…ohooo.. Ohoooo…baby… Ohoooo…ohooo.. Ohoooo…baby…dont go Male : Mazhai pozhiyum maalaiyil Female : Maalaiyil Mara nizhalin saalaiyil Female : Saalaiyil Aval ninaivil pogayil Manam mayangi yedho aaga… Male : Mazhai pozhiyum maalaiyil Mara nizhalin saalaiyil Aval ninaivil pogayil Manam mayangi yedho aaguthu Chorus : Ohoooo…ohooo.. Ohoooo…baby… Ohoooo…ohooo.. Ohoooo…baby…dont go
பாடகி : மேகா பாடகா்கள் : ஆலப் ராஜு, ஜி.வி. பிரகாஷ் குமாா் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி டோன்ட் கோ ஆண் : { மழை பொழியும் மாலையில் மர நிழலின் சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆகுது } (2) குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி டோன்ட் கோ ஆண் : என் கனாவில் உனை அழைத்து செல்கின்றேன் முன் சொல்லாத சில விருப்பம் சொல்கின்றேன் காதோரமாய் செந்தூரம் கரைந்து போகும் நம் தூரம் இருவரும் ஒருவராய் மாறுவோம் இனி பெண் : ஆஆ… குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி டோன்ட் கோ ஆண் : மழை பொழியும் மாலையில் மர நிழலின் சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆகுது பெண் : …………………………….. ஆண் : நீ இல்லாமல் இந்த இரவும் விடியாதே பெண் : ஆஆ… நீ வராமல் இந்த கனவும் முடியாதே பூங்காற்றிலே கை கோா்த்து புதையும் மண்ணில் தோள் சோ்த்து போகிறோம் போகிறோம் பொங்குதே நிலா குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி டோன்ட் கோ ஆண் : மழை பொழியும் மாலையில் பெண் : மாலையில் மர நிழலின் சாலையில் பெண் : சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆக ஆண் : மழை பொழியும் மாலையில் மர நிழலின் சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆகுது குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி டோன்ட் கோ