← Back

Mani Osai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Mani osai kettu ezhundhu Nenjil aasai kodi sumandhu Thiru thaeril naanum amarndhu Oru kovil serndha pozhudhu Andha kovilin mani vaasalai Ingu moodudhal muraiyoo…hm…hmum.. Female : Mani osai kettu ezhundhu Nenjil aasai kodi sumandhu Male : Kannan paadum paadal ketkka aaa Raadhai vandhaal aagaadhoo Raadhaiyodu aasaik kannan…haa.. Pesa koodaadhoo Female : Kannan paadum paadal ketkka Raadhai vandhaal aagaadhoo Raadhaiyodu aasaik kannan… Pesa koodaadhoo Male : Raadhai manam yengalaamoo Kannan manam vaadalaamoo Vazhkkai maarumoo nenjam thaangumoo Male : Mani osai kettu ezhundhu Nenjil aasai kodi sumandhu Male : Paadhai maari pogumbodhu… Oorum vandhae seraadhu Thaalam maari podumbodhu aa… Ragam thondraadhu Female : Paadhai maari pogumbodhu… Oorum vandhae seraadhu Male : Thaalam maari podumbodhu aa… Ragam thondraadhu Female : Paadum pudhu veenai ingae Male : Raagam adhil maarum angae Kaalam maarumoa thaalam serumoo Female : Oho…oh…mani osai kettu ezhundhu Male : Nenjil aasai kodi sumandhu Female : Thiru thaeril naanum amarndhu Male : Oru kovil serndha pozhudhu Female : Andha kovilin mani vaasalai Ingu moodudhal muraiyoo… Male : Hhm…hmum.. Mani osai kettu ezhundhu Nenjil aasai kodi sumandhu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து திருத்தேரில் நானும் அமர்ந்து ஒரு கோயில் சேர்ந்த பொழுது அந்தக் கோவிலின் மணி வாசலை இங்கு மூடுதல் முறையோ……ஹ்ம்……ஹ்ம்ம்…. பெண் : மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து ஆண் : கண்ணன் பாடும் பாடல் கேட்க ஆஅ ராதை வந்தால் ஆகாதோ ராதையோடு ஆசைக் கண்ணன்…ஹா…ஆ…. பேசக் கூடாதோ….. பெண் : கண்ணன் பாடும் பாடல் கேட்க ராதை வந்தால் ஆகாதோ ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ ஆண் : ராதை மனம் ஏங்கலாமோ கண்ணன் மனம் வாடலாமோ வாழ்க்கை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ ஆண் : மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து ஆண் : பாதை மாறிப் போகும் போது…… ஊரு வந்தே சேராது தாளம் மாறிப் போடும் போது ஆ….. ராகம் தோன்றாது பெண் : பாதை மாறிப் போகும்போது ஊரு வந்தே சேராது ஆண் : தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது பெண் : பாடும் புது வீணை இங்கே ஆண் : ராகம் அதில் மாறும் அங்கே காலம் மாறுமோ தாளம் சேருமோ பெண் : ஓஹோ……ஓ….. மணியோசை கேட்டு எழுந்து ஆண் : நெஞ்சில் ஆசை கோடி சுமந்து பெண் : திருத்தேரில் நானும் அமர்ந்து…. ஆண் : ஒரு கோயில் சேர்ந்த பொழுது….. பெண் : அந்தக் கோவிலின் மணி வாசலை இங்கு மூடுதல் முறையோ….. ஆண் : ஹம் ஹ்ம்ம் ஹம்…. மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து