← Back

Nottu Kaattu Udane Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Vijay Anand Lyrics by : Vaali Male : Note-u Chorus : Note-u Male : Kaattu Chorus : Kaattu Male : Haei….udane kedaikkuthu seettu… Chorus : Seettu Male : Adi note-u kaattu udane kedaikkuthu seettu Naan padikka idamilla oru vela namakkilla Ada iruttaa irunthaa vidivathu eppothadaa hoi Male : Note-u kaattu hae udane kedaikkuthu seettu Chorus : Haei udane kedaikkuthu seettu Male : Neeyellaam ba padichchu Kalyaanam udane mudichchu povae soraakka Male : Ho hoi Chorus : Ho hoi Male : Neeyellaam ba padichchu Kalyaanam udane mudichchu povae soraakka Male : Ho hoi Chorus : Ho hoi Male : Palliyarai bommaikkoru Pallikkoodam ennaththukku Pala pulla peththukka pattam edhukkadi hoi Male : Note-u kaattu hae udane kedaikkuthu seettu Chorus : Haei udane kedaikkuthu seettu Chorus : ………………. Male : Day night-u cinimaa selavu Adhanaala silukku kanavu ellaam veenaachchu Male : Ho hoi Chorus : Ho hoi Male : Day night-u cinimaa selavu Adhanaala silukku kanavu ellaam veenaachchu Male : Ho hoi Chorus : Ho hoi Male : Kasttapatta ungappan thuttu kandapadi vittuputtu Edhirakaalm pudhiraa irunthaa ennaavathu haei Male : Note-u Chorus : Note-u Male : Kaattu Chorus : Kaattu Male : Haei….udane kedaikkuthu seettu… Chorus : Seettu Male : Adi note-u kaattu udane kedaikkuthu seettu Naan padikka idamilla oru vela namakkilla Ada iruttaa irunthaa vidivathu eppothadaa hoi Male : Note-u kaattu hae udane kedaikkuthu seettu Chorus : Haei udane kedaikkuthu seettu
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பாடலாசிரியர் : வாலி ஆண் : நோட்டு குழு : நோட்டு ஆண் : காட்டு குழு : காட்டு ஆண் : ஹேய்….உடனே கெடைக்குது சீட்டு….. குழு : சீட்டு ஆண் : அடி நோட்டு காட்டு உடனே கெடைக்குது சீட்டு நான் படிக்க இடமில்ல ஒரு வேல நமக்கில்ல அட இருட்டா இருந்தா விடிவது எப்போதடா ஹோய் ஆண் : நோட்டு காட்டு ஹே உடனே கெடைக்குது சீட்டு குழு : ஹேய் உடனே கெடைக்குது சீட்டு ஆண் : நீயெல்லாம் பி.ஏ.படிச்சு கல்யாணம் உடனே முடிச்சு போவே சோறாக்க ஆண் : ஹோ ஹோய் குழு : ஹோ ஹோய் ஆண் : நீயெல்லாம் பி.ஏ.படிச்சு கல்யாணம் உடனே முடிச்சு போவே சோறாக்க ஆண் : ஹோ ஹோய் குழு : ஹோ ஹோய் ஆண் : பள்ளியறை பொம்மைக்கொரு பள்ளிக்கூடம் என்னத்துக்கு பல புள்ள பெத்துக்க பட்டம் எதுக்கடி ஹோய்… ஆண் : நோட்டு காட்டு ஹே உடனே கெடைக்குது சீட்டு குழு : ஹேய் உடனே கெடைக்குது சீட்டு குழு : …………………… ஆண் : டே நைட்டு சினிமா செலவு அதனால சிலுக்கு கனவு எல்லாம் வீணாச்சு ஆண் : ஹோ ஹோய் குழு : ஹோ ஹோய் ஆண் : டே நைட்டு சினிமா செலவு அதனால சிலுக்கு கனவு எல்லாம் வீணாச்சு ஆண் : ஹோ ஹோய் குழு : ஹோ ஹோய் ஆண் : கஷ்ட்டபட்ட உங்கப்பன் துட்டு கண்டபடி விட்டுபுட்டு எதிர்காலம் புதிரா இருந்தா என்னாவது ஹேய்…… ஆண் : நோட்டு குழு : நோட்டு ஆண் : காட்டு குழு : காட்டு ஆண் : ஹேய்….உடனே கெடைக்குது சீட்டு….. குழு : சீட்டு ஆண் : அடி நோட்டு காட்டு உடனே கெடைக்குது சீட்டு நான் படிக்க இடமில்ல ஒரு வேல நமக்கில்ல அட இருட்டா இருந்தா விடிவது எப்போதடா ஹோய் ஆண் : நோட்டு காட்டு ஹே உடனே கெடைக்குது சீட்டு குழு : ஹேய் உடனே கெடைக்குது சீட்டு