← Back

Indru Vantha Intha Mayakkam Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Haaa..lala laalaaa laaa Haaa..lala laalaaa laaa Female : Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa Female : Pattu maeni pandhu pola thulla Nee pakkam vandhu alla venum mella Pattu maeni pandhu pola thulla Nee pakkam vandhu alla venum mella Female : Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa Female : Engengu thottaal ennenna inbam Angangu thoda vendum kai pathamaaga Angangal muzhudhum sandhangal ezhudhum Aanandham pera vendum un parisaaga Female : Kaiyodu poovaattam eduthu Ennai meiyodu meiyaaga anaithu Kaiyodu poovaattam eduthu Ennai meiyodu meiyaaga anaithu Anjaaru sinnangal koduthu Andha aarambha paadathai nadathu Andha aarambha paadathai nadathu Female : Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa Female : Thattaamal thirakkum Kelaamal kodukkum Ennaalum unadhallavo en ila nenjam Thuyilaamal irukkum Thunai thaedi thavikkum Penn paavai manamallavo Un malar manjam Female : Sollaamal kollaamal peralaam Indha sorgathai nee thedi varalaam Munnooru muthaaram idalaam Adhil en pangu sari paadhi enalaam Adhil en pangu sari paadhi enalaam Female : Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa Pattu maeni pandhu pola thulla Nee pakkam vandhu alla venum mella Female : Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஹாஆ….லல ல லாலா லா ஹா….லல ல லாலா லா பெண் : இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா பெண் : பட்டுமேனி பந்துபோல துள்ள நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல பட்டுமேனி பந்துபோல துள்ள நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல பெண் : இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா பெண் : {எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம் அங்கங்கு தர வேண்டும் என் நிழல்லாக அங்கங்கள் முழுதும் சந்தங்கள் எழுதும் ஆனந்தம் பெற வேண்டும் உன் பரிசாக} (2) பெண் : கையோடு பூவாட்டம் எடுத்து என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து கையேடு பூவாட்டம் எடுத்து என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து அஞ்சாறு சின்னங்கள் கொடுத்து நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது பெண் : இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா பெண் : {தட்டாமல் திறக்கும் கேளாமல் கொடுக்கும் எந்நாளும் உனதல்லவோ என் இள நெஞ்சம் துயில்லாமல் இருக்கும் துணைத் தேடி தவிக்கும் பெண் பாவை மனமல்லவோ உன் மலர் மஞ்சம்} (2) பெண் : சொல்லாமல் கொள்ளாமல் பெறலாம் இந்த சொர்க்கத்தை நீ தேடி வரலாம் முன்னூறு முத்தாரம் இடலாம் அதில் என் பங்கு சரிபாதி எனலாம் அதில் என் பங்கு சரிபாதி எனலாம் பெண் : இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா பெண் : பட்டுமேனி பந்துபோல துள்ள நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல பெண் : இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா