← Back

Thanga Chimizh Song Lyrics

Singers : P. Jayachandran and Pushpalatha Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : ……………….. Male : Thanga chimizh pol idhazho Antha sanga tamil pol mozhiyo Thanga silai pol udalo Adhu thalaivanin inba kadalo….aa…aa…aa… Male : Thanga chimizh pol idhazho Antha sanga tamil pol mozhiyo Female : …………………. Male : Kattu kuzhal thodum kaattru Adhu kaadhil sollum oru paattu Kattu kuzhal thodum kaattru Adhu kaadhil sollum oru paattu Kannam ennum madhu oottru adhil Ennai nitham neeraattu….aa….aa…aa…. Male : Thanga chimizh pol idhazho Antha sanga tamil pol mozhiyo Female : …………………. Male : Kattil varai thirai pottu Adhil kadhal kadhai arangetru Thottil enum madi saerththu Siru pillai enai thaalaattu Raariro raariro raariro Male : Thanga chimizh pol idhazho Antha sanga tamil pol mozhiyo Thanga silai pol udalo Adhu thalaivanin inba kadalo….aa…aa…aa… Male : Thanga chimizh pol idhazho Antha sanga tamil pol mozhiyo
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் புஷ்பலதா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ………………… ஆண் : தங்கச் சிமிழ் போல் இதழோ அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ தங்கச் சிலைப் போல் உடலோ அது தலைவனின் இன்பக் கடலோ…..ஆ…ஆ…ஆ.. ஆண் : தங்கச் சிமிழ் போல் இதழோ அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ பெண் : ………………… ஆண் : கட்டுக் குழல் தொடும் காற்று அது காதில் சொல்லும் ஒரு பாட்டு கட்டுக் குழல் தொடும் காற்று அது காதில் சொல்லும் ஒரு பாட்டு கன்னம் என்னும் மது ஊற்று அதில் என்னை நிதம் நீராட்டு……ஆ…ஆ…ஆ.. ஆண் : தங்கச் சிமிழ் போல் இதழோ அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ ஆண் : கண்ணன் துணை ஒரு ராதை அந்த ராமன் துணை ஒரு சீதை மன்னன் துணை இந்த கோதை என்றும் மங்கையிடம் ஒரு போதை ஆண் : தங்கச் சிமிழ் போல் இதழோ அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ….. பெண் : …………………….. ஆண் : கட்டில் வரை திரைப் போட்டு அதில் காதல் கதை அரங்கேற்று தொட்டில் எனும் மடி சேர்த்து சிறு பிள்ளை எனைத் தாலாட்டு…. ராரிரோ ராரிரோ ராரிரோ ஆண் : தங்கச் சிமிழ் போல் இதழோ அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ தங்கச் சிலைப் போல் உடலோ அது தலைவனின் இன்பக் கடலோ…..ஆ…ஆ…ஆ.. ஆண் : தங்கச் சிமிழ் போல் இதழோ அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ….