← Back

Vazhvey Maayam Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Gangai Amaran Male : Vaazhvae maayam Indha vaazhvae maayam Vaazhvae maayam Indha vaazhvae maayam Tharai meedhu kaanum yaavum Thanneeril podum kolam Nilaikkaadhammaa… Male : Yaaroadu yaar vandhathu.. Naam pogumpothu Yaaroadu yaar selvathu… Male : Vaazhvae maayam Indha vaazhvae maayam Male : Yaar yaarkku enna vesamo Ingae yaar yaarkku entha medaiyo… Aadum varai koottam varum Aattam nindraal ottam vidum Male : Thaayaalae vandhathu Theeyaalae vendhathu Thaayaalae vandhathu Theeyaalae vendhathu Mei endru meniyai yaar sonnathu… Male : Vaazhvae maayam Indha vaazhvae maayam Male : Pirandhaalum paalai ootruvaar Ingae iranthaalum paalai ootruvaar Undaavathu rendaalathaan Oorpovathu naalaaladhaan Male : Karuvodu vandhadhu Theruvodu povadhu Karuvodu vandhadhu Theruvodu povadhu Mei endru meniyai yaar sonnathu… Male : Vaazhvae maayam Indha vaazhvae maayam Male : Naadagam vidum neramthaan Uchcha kaatchi nadakkuthammaa Chorus : Aaa….aaa….aaa….aaaa…. Male : Vesham kalaikkavum oivu edukkavum Velai nerungathammaa Chorus : Aaa….aaa….aaa….aaaa…. Male : Paadhaigal pala maariyae Vantha payanam mudiyuthammaa Thaai kondu vandhathai Thaalaatti vaithathai Noi kondu pogum neramammaa….
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா… ஆண் : யாரோடு யார் வந்தது நாம் போகும்போது யாரோடு யார் செல்வது…. ஆண் : வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் ஆண் : யார் யார்க்கு என்ன வேஷமோ இங்கே யார் யார்க்கு எந்த மேடையோ ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும் ஆண் : தாயாலே வந்தது தீயாலே வெந்தது தாயாலே வந்தது தீயாலே வெந்தது மெய் என்று மேனியை யார் சொன்னது.. ஆண் : வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் ஆண் : பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார் உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாலாலதான் ஆண் : கருவோடு வந்தது தெருவோடு போவது கருவோடு வந்தது தெருவோடு போவது மெய் என்று மேனியை யார் சொன்னது.. ஆண் : வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் ஆண் : நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா குழு : ஆஅ….ஆஅ…..ஆஅ…… ஆண் : வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா குழு : ஆஅ….ஆஅ…..ஆஅ…… ஆண் : பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை நோய் கொண்டு போகும் நேரமம்மா….