← Back

Adi Kanne Ilam Penne Song Lyrics

Singer : S. P. Balasubramaniyam Music by : Bappi Lahiri and Shankar Ganesh Male : Ae….ae….ooh…..aah… Aah…..ooh…..aahaa….. Ae….ae….ooh…..aah… Aah…..ooh…..aahaa….. Male : Adi kannae Ilam pennae Ammammaa…..thudipenna Adi kannae Ilam pennae Ammammaa….. Thudipenna thudipenna thudipenna Male : Hae ooh aahaa Aah ooh aahaa…. Hae ooh aahaa Aah ooh aahaa…. Chorus : …………. Male : …………….. Male : Paadum vaanampaadi naanthaanae Paadal Nooru unaiyae thaeduthae Paadum vaanampaadi naanthaanae Paadal Nooru unaiyae thaeduthae Paaivathum yaenadi aaduvaen paaradi Male : Hae ooh aahaa Aah ooh aahaa…. Male : Adi kannae Ilam pennae Ammammaa…..thudipenna Chorus : …………. Male : …………….. Male : Kadhal bodhai kavithai paaduthae Paarvai veesum thirunaal Aanathae Kadhal bodhai kavithai paaduthae Paarvai veesum thirunaal Aanathae Paruvamae thalaivani viral pattu urukattum Male : Hae ooh aahaa Aah ooh aahaa…. Hae ooh aahaa Aah ooh aahaa…. Chorus : ………….
பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் : பப்பி லஹரி மற்றும் ஷங்கர் கணேஷ் ஆண் : ஏ…..ஏ……ஓஹ்….ஆஹ்….. ஆஹ்…..ஓஹ்……ஆஹா….. ஏ…..ஏ……ஓஹ்….ஆஹ்….. ஆஹ்…..ஓஹ்……ஆஹா….. ஆண் : அடி கண்ணே இளம் பெண்ணே அம்மம்ம்மா …….துடிப்பென்ன அடி கண்ணே இளம் பெண்ணே அம்மம்ம்மா ……. துடிப்பென்ன துடிப்பென்ன துடிப்பென்ன ஆண் : ஹே ஒஹ் ஆஹா ஆஹ் ஒஹ் ஆஹா ஹே ஒஹ் ஆஹா ஆஹ் ஒஹ் ஆஹா…. குழு : …………………… ஆண் : ………………………….. ஆண் : பாடும் வானம்பாடி நான்தானே பாடல் நூறு உனையே தேடுதே பாடும் வானம்பாடி நான்தானே பாடல் நூறு உனையே தேடுதே பாய்வதும் ஏனடி ஆடுவேன் பாரடி ஆண் : ஹே ஒஹ் ஆஹா ஆஹ் ஒஹ் ஆஹாஹா…. ஆண் : அடி கண்ணே இளம் பெண்ணே அம்மம்ம்மா …….துடிப்பென்ன குழு : …………………. ஆண் : …………………. ஆண் : காதல் போதை கவிதை பாடுதே பார்வை வீசும் திருநாள் ஆனதே காதல் போதை கவிதை பாடுதே பார்வை வீசும் திருநாள் ஆனதே பருவமே தலைவனின் விரல் பட்டு உருகட்டும் ஆண் : ஹே ஒஹ் ஆஹா ஆஹ் ஒஹ் ஆஹா……. ஹே ஒஹ் ஆஹா ஆஹ் ஒஹ் ஆஹா…. குழு : ………………………….