← Back

Kuyile Kuyile Song Lyrics

Kuyile Kuyile Song Lyrics is the track from Pulan Visaranai Tamil Film – 1990, Starring Vijayakanth, M. N. Nambiyar, Radharavi, Anandraj, Sarathkumar, Rupini, Madhubala, Sonia Bose Venkat, Vaishnavi, Kamala Kamesh, Lalithakumari, K. S. Jayalakshmi and Kuyili. This song was sung by K. J. Yesudas and Uma Ramanan. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Gangai Amaran. Singers : K. J. Yesudas and Uma Ramanan Music Director : Ilayaraja Lyricist : Gangai Amaran Male : Kuyile kuyile konjum tamizhae Amudhe amudhe anbin malare Poongaatrae poonthaerae neerodum panneerae Aariraaraaroo aaraaroo Aariraaraaroo aaraaroo Aariraaraaroo aaraaroo Aariraaraaroo aaraaroo Male : Kuyile kuyile konjum tamizhae Amudhe amudhe anbin malare Male : Katti vaitha nenjukkullae Thottil ondru pottu vaithaen Pottu vaithu poo mudithu Naalum unnai paarthu vaithaen Male : Kaalam ellaam kanmaniyae Kaaval tharavae saerndhu vandhen Boomi ellaam poonthamizhil Paattil unaithaan paadi veithen Male : Aayiram maedaigal yaeri Maalaigal nee dhinam soodu En kannae ponnae pennae Kaalam yaavum neeyae endhan kannae Male : Kuyile kuyile konjum tamizhae Amudhe amudhe anbin malare Poongaatrae poonthaerae neerodum panneerae Aariraaraaroo aaraaroo Aariraaraaroo aaraaroo Female : Annai anbae unnai kandu Anbil malar pol poothu vandhen Ezhu jenmam aana pinnum Undhan magal pol naan pirandhen Male : Paasathilae maalaikatti Podum varamae kaettirundhen Female : Nenjam ennum siraiyinilae Nidhamum unai naan pootti veithen Male : Nee oru devadhai polae Boomiyilae dhinam vaazhga Female : En kannae kannae kannae Male : Paarvai kaatchi yaavum needhaan munnae Both : Kuyile kuyile konjum tamizhae Amudhe amudhe anbin malare Poongaatrae poonthaerae neerodum panneerae Aariraaraaroo aaraaroo Aariraaraaroo aaraaroo
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணன் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : கங்கை அமரன் ஆண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே அமுதே அமுதே அன்பின் மலரே பூங்காற்றே பூந்தேரே நீரோடும் பன்னீரே ஆரீராராரோ ஆராரோ ஆரீராராரோ ஆராரோ ஆரீராராரோ ஆராரோ ஆரீராராரோ ஆராரோ ஆண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே அமுதே அமுதே அன்பின் மலரே ஆண் : கட்டி வைத்த நெஞ்சுக்குள்ளே தொட்டில் ஒன்று போட்டு வைத்தேன் பொட்டு வைத்து பூ முடித்து நாளும் உன்னைப் பார்த்து வைத்தேன் ஆண் : காலம் எல்லாம் கண்மணியே காவல் தரவே சேர்ந்து வந்தேன் பூமி எல்லாம் பூந்தமிழில் பாட்டில் உனைத்தான் பாடி வைத்தேன் ஆண் : ஆயிரம் மேடைகள் ஏறி மாலைகள் நீ தினம் சூடு என் கண்ணே பொன்னே பெண்ணே காலம் யாவும் நீயே எந்தன் கண்ணே ஆண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே அமுதே அமுதே அன்பின் மலரே பூங்காற்றே பூந்தேரே நீரோடும் பன்னீரே ஆரீராராரோ ஆராரோ ஆரீராராரோ ஆராரோ பெண் : அன்னை அன்பே உன்னைக் கண்டு அன்பில் மலர் போல் பூத்து வந்தேன் ஏழு ஜென்மம் ஆன பின்னும் உந்தன் மகள் போல் நான் பிறந்தேன் ஆண் : பாசத்திலே மாலை கட்டி போடும் வரமே கேட்டிருந்தேன் பெண் : நெஞ்சம் என்னும் சிறையினிலே நிதமும் உனை நான் பூட்டி வைத்தேன் ஆண் : நீ ஒரு தேவதை போலே பூமியிலே தினம் வாழ்க பெண் : என் கண்ணே கண்ணே கண்ணே ஆண் : பார்வை காட்சி யாவும் நீதான் முன்னே இருவர் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே அமுதே அமுதே அன்பின் மலரே பூங்காற்றே பூந்தேரே நீரோடும் பன்னீரே ஆரீராராரோ ஆராரோ ஆரீராராரோ ஆராரோ