← Back

Vaamma Vaa Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Male : Vaammaa vaa…ada vaammaa vaa….hah Engae engae inbaminnu theda poraen Female : Nannaa……. Male : Aasaiyodu kanniththamizh paadapporaen Female : Nannaa……. Male : Adi aaththaa….aaaa….. Manjam pooththu konji pesa poraen Male : Vaammaa vaa…ada vaammaa vaa….vaa vaa vaa…. Male : Kaiyoda kaiyum meiyoda meiyum Onnaaga saeththu minsaaram yaeththu Female : Vegaththilae kai valaiyyal pocchu Thegaththilae minnal mazhai aachchu Ennaiyum suttuthae ponnu vidum moochchu Female : Vaammaa vaa…ada vaammaa vaa….hah Engae engae inbaminnu thedi paaru Male : Hahaah Female : Aasaiyodu kanniththamizh paadipaaru Male : Ohhhh Female : Adi aaththi….manja poththu Konji pesi paaru Female : Mama vaa ada mama vaa…..vaa vaa Female : Saamaththil vanthu thaniyaga pesu Maarbodu saichchu maruthaani poosu Male : Raasaaththiyae…..raaththirikku vaaraen Female : Haah Male : Raasaa magan saagasaththa paaraen Female : Kitta vaa otta vaa kettapadi thaaran Male : Vaammaa vaa…vaa vaa Female : Haah Male : Ada vaamma vaa….haah Engae engae inbaminnu theda poraen Female : Aahaah Male : Aasaiyodu kanniththamizh paadapporaen Female : Haah…. Male : Adi aaththaa….aaaa….. Manjam pooththu konji pesa poraen Female : Mama vaa ada mama vaa…..vaa vaa Engae engae inbaminnu thedi paaru Male : Hahaah Female : Aasaiyodu kanniththamizh paadipaaru Male : Ok Female : Adi aaththi….manja poththu Konji pesi paaru Female : Mama vaa Male : Vaammaa vaa…..vaa…vaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : வாம்மா வா…அட வாம்மா வா……ஹஹ் எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்…… பெண் : நன்னா….. ஆண் : ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன் பெண் : நன்னா….. ஆண் : அடி ஆத்தா……..ஆஅஆ…… மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன் ஆண் : வாம்மா வா…அட வாம்மா வா……வா வா வா…… ஆண் : கையோட கையும் மெய்யோட மெய்யும் ஒண்ணாக சேத்து மின்சாரம் ஏத்து பெண் : வேகத்திலே கை வளையல் போச்சு தேகத்திலே மின்னல் மழை ஆச்சு என்னையும் சுட்டுதே பொண்ணு விடும் மூச்சு பெண் : மாமா வா…அட மாமா வா..ஹஹ் எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு…. ஆண் : ஹஹாஹ் பெண் : ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு…. ஆண் : ஓஹோஹ் பெண் : அடி ஆத்தி……..மஞ்ச பூத்து கொஞ்சி பேசிப் பாரு…… பெண் : மாமா வா…அட மாமா வா….வா வா….. பெண் : சாமத்தில் வந்து தனியாக பேசு மார்போடு சாய்ச்சு மருதாணி பூசு ஆண் : ராசாத்தியே……ராத்திரிக்கு வாரேன்.. பெண் : ஹாஹ் ஆண் : ராசா மகன் சாகசத்த பாரேன்.. பெண் : கிட்ட வா ஒட்ட வா கேட்டபடி தாரேன்…. ஆண் : வாம்மா வா…..வா வா…… பெண் : ஹாஹ் ஆண் : அட வாம்மா வா……ஹஹ் எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்…… பெண் : ஆஹாஹ் ஆண் : ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன் பெண் : ஹாஹ்….. ஆண் : அடி ஆத்தா……..ஆஅஆ…… மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன் பெண் : மாமா வா…அட மாமா வா….வா வா….. எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு…. ஆண் : ஹஹாஹ் பெண் : ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு…. ஆண் : ஓகே பெண் : அடி ஆத்தி…….. மஞ்ச பூத்து கொஞ்சி பேசிப் பாரு…… பெண் : மாமா வா… ஆண் : வாம்மா வா……வா வா