← Back

Ponna Pola Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Ponna pola aathaa Enna pethu pottaa Enna petha aathaa Kanneera thaan paathaa Solli cholli aaraadhu Sonna thuyar theeraadhu Solli cholli aaraadhu Sonna thuyar theeraadhu Male : Ponna pola aathaa Enna pethu pottaa Adi enna petha aathaa Kanneera thaan paathaa Male : Oo….ooo…ooo..hooo…ooo…ooo Thitti thitti pesinaalum Vattiyila soru veppaa Otti pona odambunaalum Usura vittu paasam veppaa Thinna vaayil thittinaalum Ennaiyava nondhadhilla Kandhal thuni kattinaalum Kan kasanga paarthadhilla Male : Ponna kekkum vaayil Oru saela kaetta aathaa Noola kooda naanum Onakku vaangi thandhadhilla Adi aatthaa… aa… aa… aa… haaa haa haa haa… Male : Ponna pola aathaa Enna pethu pottaa Adi enna petha aathaa Kanneera thaan paathaa Male : Vettiyila oora chuthum Vaelaiyatha maganum undu Vetti paya ennap pola Ethanaiyo perum undu Kettu pona magalum undu Thattu ketta thangaiyum undu Kaedu ketta thandhaiyum undu Kooru ketta thaaramum undu Male : Kettu pona thaayi illaiyadi aathaa Kettu pona thaayi engum illavae illa Adi aathaa… aa… aa… aa… haaa haa haa haa… Male : Ponna pola aathaa Enna pethu pottaa Adi enna petha aathaa Kanneera thaan paathaa Solli cholli aaraadhu Sonna thuyar theeraadhu Solli cholli aaraadhu Sonna thuyar theeraadhu Male : Ponna pola aathaa Enna pethu pottaa Adi enna petha aathaa Kanneera thaan paathaa
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : உன்னைப்போல ஆத்தா என்னை பெத்து போட்டா அடி என்னைப் பெத்த ஆத்தா கண்ணீரைத்தான் பாத்தா சொல்லி சொல்லி ஆறாது சொன்னால் துயர் தீராது சொல்லி சொல்லி ஆறாது சொன்னால் துயர் தீராது ஆண் : உன்னைப்போல ஆத்தா என்னை பெத்து போட்டா அடி என்னைப் பெத்த ஆத்தா கண்ணீரைத்தான் பாத்தா ஆண் : ஓ……ஓ……ஓஓ…..ஹோ….ஓஒ…..ஓஒ திட்டித்திட்டி பேசினாலும் வட்டியிலே சோறு வைப்பா ஒட்டிப் போன ஒடம்புனாலும் உசுர விட்டு பாசம் வைப்பா ஆண் : தின்ன வாயில் திட்டினாலும் என்னை அவ நொந்ததில்லை கந்தல் துணி கட்டினாலும் கண் கசங்க பார்த்ததில்லை ஆண் : பொன்னைக் கேட்கும் வாயில் ஒரு சேலை கேட்ட ஆத்தா நூலை கூட நானும் உனக்கு வாங்கி தந்ததில்லை அடி ஆத்தா….ஆ….ஆ…..ஆ…ஹா….ஹா ஹா ஹா… ஆண் : உன்னைப்போல ஆத்தா என்னை பெத்து போட்டா அடி என்னைப் பெத்த ஆத்தா கண்ணீரைத்தான் பாத்தா ஆண் : வெட்டியில ஊர சுத்தும் வேலையத்த மகனும் உண்டு வெட்டி பய என்னைப்போலே எத்தனையோ பேரும் உண்டு ஆண் : கெட்டு போன மகளும் உண்டு தட்டுக் கெட்ட தங்கையும் உண்டு கேடு கெட்ட தந்தையும் உண்டு கூறு கெட்ட தாரமும் உண்டு ஆண் : கெட்டு போன தாயி இல்லையடி ஆத்தா கெட்டு போன தாயி எங்கும் இல்லவேயில்லை அடி……ஆத்தா….ஆ…..ஆஅ…..ஆஅ…ஹா….ஹா ஹா ஹா… ஆண் : உன்னைப்போல ஆத்தா என்னை பெத்து போட்டா அடி என்னைப் பெத்த ஆத்தா கண்ணீரைத்தான் பாத்தா சொல்லி சொல்லி ஆறாது சொன்னால் துயர் தீராது சொல்லி சொல்லி ஆறாது சொன்னால் துயர் தீராது ஆண் : உன்னைப்போல ஆத்தா என்னை பெத்து போட்டா அடி என்னைப் பெத்த ஆத்தா கண்ணீரைத்தான் பாத்தா