← Back

Ennai Vittu Song Lyrics – Love Today

Singer : Sid Sriram Music by : Yuvan Shankar Raja Lyrics by : Pradeep Ranganathan Male : Ennai vittu uyir ponaalum Unnai vittu naan pomaaten Jenmam pala eduthaalum Unnai yarukum thara maaten Male : Ennai vittu uyir ponaalum Unnai vittu naan pomaaten Sathiyama! solluren di Unnai yarukum thara maaten Male : Nee illaa neram Adhu nilavae illa vaanamae! Irandum irundu pogum Siru velicham thedi odumae! Male : Unnil thulaindha ennai Udanae meetukudu Illai ennul neeyum Azhagai udanae thulaindhuvidu Male : Ho ooo oo oooo ho Ennai vittu uyir ponaalum Unnai vittu naan pomaaten pomaaten Jenmam pala eduthaalum Unnai yarukum thara maaten Male : Ennai vittu uyir ponaalum ponaalum Unnai vittu naan pomaaten pomaaten Sathiyama! solluren di Unnai yarukum thara maaten Haa..aaa…. Male : Kadal man pol nee Ennai udhari sendralumae varuven Alaigal polae Naan thirumba thirumba Un pinnae varuven..varuven Male : Unnai thedi alaigindrenae! Engae sendraayo! Siru pillai pole azhugindrenae! Thiruppi varuvaayo Male : Vizhiyoram vazhiyum kanneerukku Valigal aayiram Andha valigalai thudaikka Pirandhavan naan di Nambudi neeyum Unna namburen naanum Male : Ennai vittu uyir ponaalum ponaalum Unnai vittu naan pomaaten pomaaten Jenmam pala eduthaalum Unnai yarukum thara maaten Male : Ennai vittu uyir ponaalum Unnai vittu naan pomaaten Sathiyama! solluren di Unnai yarukum thara maaten
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : பிரதீப் ரங்கநாதான் ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் ஜென்மம் பல எடுத்தாலும் உன்னை யாருக்கும் தர மாட்டேன் ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் சத்தியமா சொல்லுறேண்டி உன்னை யாருக்கும் தர மாட்டேன் ஆண் : நீ இல்லா நேரம் அது நிலவே இல்லா வானமே இரண்டும் இருண்டு போகும் சிறு வெளிச்சம் தேடி ஓடுமே ஆண் : உன்னில் துலைந்த என்னை உடனே மீட்டுகொடு இல்லை என்னுள் நீயும் அழகாய் உடனே துலைந்துவிடு ஆண் : ஹோ ஓஓஓ ஓஓஓ ஹோ என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் ஜென்மம் பல எடுத்தாலும் உன்னை யாருக்கும் தர மாட்டேன் ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் போமாட்டேன் சத்தியமா சொல்லுறேண்டி உன்னை யாருக்கும் தர மாட்டேன் ஹா ஆண் : கடல் மண் போல் நீ என்னை உதறி சென்றாலுமே வருவேன் அலைகள் போலே நான் திரும்ப திரும்ப உன் பின்னே வருவேன் வருவேன் ஆண் : உன்னை தேடி அலைகின்றேனே எங்க சென்றாயோ சிறு பிள்ளை போலே அழுகின்றேனே திருப்பி வருவாயோ ஆண் : விழியோரம் வழியும் கண்ணீருக்கு வலிகள் ஆயிரம் அந்த வலிகளை துடைக்க பிறந்தவன் நான் டி நம்புடி நீயும் உன்ன நம்புறேன் நானும் ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் போமாட்டேன் ஜென்மம் பல எடுத்தாலும் உன்னை யாருக்கும் தர மாட்டேன் ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் சத்தியமா சொல்லுறேண்டி உன்னை யாருக்கும் தர மாட்டேன்