← Back

Misiriyaa Song Lyrics

Singers : Vijay Prakash and Shashi Suman Music by : Sanjay Leela Bhansali Lyrics by : Madhan Karky Male : Minnalaai misiriyaa paar…(4) Male : Medaiyena than maeniyai unakku thandhavalaam Aadaiyaena than vetkathai neekki nindravalaam Aasaigalin ellai … Aasaigalin ellai solla vandha kaavi nee Ne thediya kaadhaliyaam Male : Minnalaai misiriyaa paar..(2) Male : Pesidaamal naavin velai mutham kodupathae Vaalinai thodaatha kaigalin velai kaadhal purivadhae Hae ..hae.. Male : Pesidaamal naavin velai mutham kodupathae Vaalinai thodaatha kaigalin velai kaadhal purivadhae Vaal urai pol ival irukkiraal Vaal yena unnaiyae kaangiraal Male : Minnalaai misiriyaa paar…(2) Male : Medaiyena than maeniyai unakku thandhavalaam Aadaiyaena than vetkathai neekki nindravalaam Aasaigalin ellai … Aasaigalin ellai solla vandha kaavi nee Ne thediya kaadhaliyaam Male : Minnalaai misiriyaa paar..(4)
பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் ஷாஷா சுமன் இசை அமைப்பாளர் : சஞ்சய் லீலா பன்சாலி பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : மின்னலாய் மிசிரியா பார் ..(4) ஆண் : மேடையன தன் மேனியை உனக்கு தந்தவளாம் அடையன தன் வெட்கத்தை நீக்கி நின்றவளாம் ஆசைகளின் எல்லை ஆசைகளின் எல்லை சொல்ல வந்த காவி நீ. நீ தேடிய காதலியாம் … ஆண் : மின்னலாய் மிசிரியா பார் ..(2) ஆண் : பேசிடலாமல் நாவின் வேலை முத்தம் கொடுப்பதே வாளினை தொடாத கைகைகளின் வேலை காதல் புரிவதே … ஹே …ஹே … ஆண் : பேசிடலாமல் நாவின் வேலை முத்தம் கொடுப்பதே வாளினை தொடாத கைகைகளின் வேலை காதல் புரிவதே .. வாளுறை போல் இவள் இருக்கிறாள் வாலென உன்னையே காண்கிறாள் .. ஆண் : மின்னலாய் மிசிரியா பார் ..(2)