← Back

Sonnaal Thaan Theriyumaa Song Lyrics

Singer : P. Leela Music by : S. M. Subbaiah Naidu Female : Sonnaalthaan theriyumo annamae Ithai thannaal ariyaathavar Ennae aan pillai ivar Sonnaalthaan theriyumo annamae Ithai thannaal ariyaathavar Ennae aan pillai ivar Sonnaalthaan theriyumo Female : Ponnampala nadana mannan thirukumaran Pulli mayilonukku ullamellam thiranthu Sonnaalthaan theriyumo annamae Idhai sonnaalthaan theriyumo Female : Oodaiyilae neerodaiyilae Malar soodaiyilae vilaiyaadayilae Vaasamalar kadhambinodu javvathaninthu Vanthan murugan antha vazhithanilae Female : Jaadai pala kaattinaen maiyal migunthu Santhamigum padhanlum paadinanen Podi konjam avan purinthu kollavae illai Odi azhaiththukkondu vaadi manam thiranthu Female : Sonnaalthaan theriyumo annamae Ithai thannaal ariyaathavar Annamae ithai thannaal ariyaathavar Ennae aan pillai ivar Female : …………………. Male : ……………………… Female : Sonnaalthaan theriyumo annamae Ithai thannaal ariyaathavar Sonnaalthaan theriyumo…..
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை தன்னால் அறியாதவர் என்னே ஆண் பிள்ளை இவர்….. இதை சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை தன்னால் அறியாதவர் என்னே ஆண் பிள்ளை இவர்….. சொன்னால்தான் தெரியுமோ பெண் : பொன்னம்பல நடன மன்னன் திருக்குமரன் புள்ளி மயிலோனுக்கு உள்ளமெல்லாம் திறந்து சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை சொன்னால்தான் தெரியுமோ பெண் : ஓடையிலே நீரோடையிலே மலர் சூடையிலே விளையாடையிலே வாசமலர் கதம்பினோடு ஜவ்வாதணிந்து வந்தான் முருகன் அந்த வழிதனிலே பெண் : ஜாடை பல காட்டினேன் மையல் மிகுந்து சந்தமிகும் பதங்களும் பாடினேன்…….. போடி கொஞ்சமும் அவன் புரிந்து கொள்ளவே இல்லை ஓடி அழைத்துக்கொண்டு வாடி மனம் திறந்து பெண் : சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை தன்னால் அறியாதவர் அன்னமே இதை தன்னால் அறியாதவர் என்னே ஆண் பிள்ளை இவர்….. பெண் : ……………………………. ஆண் : ……………………………. பெண் : சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை தன்னால் அறியாதவர் சொன்னால்தான் தெரியுமோ