← Back

Pudhu Varalaare Song Lyrics

Singer : Sundaraayyar Music by : M. Ghibran Male : Pudhu varalarae Pura nanoorae Inam marakkadhae Thimirai vaa vaa Male : Thadai udaikkamal Padai amaikkamal Vidai kidaikkadhae Theeyai vaa vaa Male : Kodu val koorae Nedunaal porae Mudivinai kana Theervae vaa vaa Male : Thudithidum yerae Bayamariyadhae Vedithidum kidangae Nee thaan vaa vaa Male : Mazhaithuli pirivadhillai Kadalaai ezhume Vidudhalai pirandha pinnae Unakken bayamae Male : Kathum kathum Kadal pol Engal ullam irukkum Kaadhai moodi kidandhal Oorae thoolai vedikkum Male : Nalai nam thalai muraigal Pagai neengi vazhattumae Alai mel midhakkum nilavaai Male : Pudhu varalarae Pura nanoorae Inam marakkadhae Thimirai vaa vaa Male : Thadai udaikkamal Padai amaikkamal Vidai kidaikkadhae Theeyai vaa vaa Male : Olithiral udaivadhillai Tharaiyai thodumae..ae..ae… Thadai varum nilai kezhuthu Oli pol ezhumae.. Male : Kaadae sutri erindhum Atril meengal pizhaikkum Vazhvil moththam izhandhum Engal pillai jeikkum Male : Vazhvengum eravaaga Oru podhum varuvadhillai Unaiyae thunaiyai tharuvaai Male : Pudhu varalarae Pura nanoorae Inam marakkadhae Thimirai vaa vaa Male : Thadai udaikkamal Padai amaikkamal Vidai kidaikkadhae Theeyai vaa vaa
பாடகா் : சுந்தரய்யர் இசையமைப்பாளா் : எம். ஜிஹிப்ரான் ஆண் : புது வரலாறே புறநானுாறே இனம் மறக்காதே திமிராய் வா வா ஆண் : தடை உடைக்காமல் படை அமைக்காமல் விடை கிடைக்காதே தீயாய் வா வா ஆண் : கொடு வால் கூறே நெடுநாள் போரே முடிவினைக் காண தீர்வே வா வா ஆண் : துடித்திடும் ஏரே பயமறியாதே வெடித்திடும் கிடங்கே நீ தான் வா வா ஆண் : மழைத்துளி பிரிவதில்லை கடலாய் எழுமே விடுதலைப் பிறந்தப்பின்னே உனக்கேன் பயமே ஆண் : கத்தும் கத்தும் கடல் போல் எங்கள் உள்ளம் இருக்கும் காதை மூடி கிடந்தால் ஊரே தூளாய் வெடிக்கும் ஆண் : நாளை நம் தலைமுறைகள் பகை நீங்கி வாழட்டுமே அலை மேல் மிதக்கும் நிலவாய் ஆண் : புது வரலாறே புறநானுாறே இனம் மறக்காதே திமிராய் வா வா ஆண் : தடை உடைக்காமல் படை அமைக்காமல் விடை கிடைக்காதே தீயாய் வா வா ஆண் : ஒளித்திறல் உடைவதில்லை தரையை தொடுமே தடை வரும் நிலை கெழுது ஒளி போல் எழுமே ஆண் : காடே சுற்றி எரிந்தும் ஆற்றில் மீன்கள் பிழைக்கும் வாழ்வில் மொத்தம் இழந்தும் எங்கள் பிள்ளை ஜெயிக்கும் ஆண் : வாழ்வெங்கும் இரவாக ஒரு போதும் வருவதில்லை உனையே துணையாய் தருவாய் ஆண் : புது வரலாறே புறநானுாறே இனம் மறக்காதே திமிராய் வா வா ஆண் : தடை உடைக்காமல் படை அமைக்காமல் விடை கிடைக்காதே தீயாய் வா வா