← Back

Muthusami Song Lyrics

Singers : S. Janaki and Gangai Amaran Music by : L. Vaithiya Nathan Chorus : Thanthnaanae thaanae thanthanaanae thaanae Thanthaanaanae thaanae thanaenaa Thandapaaniyaarai kondadaintha perai Kumbidungal naalumae Vanthaadum thunbam yaavum theerumae Thanthnaanae thaanae thanthanaanae thaanae Thanthaanaanae thaanae thanaenaa Female : Muthusaami……muthusaami Muthusaami pera satham pottu paada Vekkamaaga irukkuthu En manasu sorkkalogam parakkuthu Female : En mama magan en purusan En kannaalaeyae naan rasippaen Soodaaga virunthu vaippaen Male : Chellaththaayi…..Chellaththaayi…. Chellaththaayi pera sellamaaga paada Vellamaaga inikkuthu En manasu vellam pola kuthikkuthu Male : En aththa maga muththaanava Intha machchaan kitta piththaanava Ennoda soththaanava Female : Paayilae paduththathum thookkamae pidikkala Paal pazham edhuvumae rusikkala pasikkala Male : Enakkum yaedho un pola aachchu Iruntha manasum engaeyo pochchu edhuvumae puriyala Female : Vaada kaaththula vaadura manasu Vaasam veesura valiba vayasu thaanaga theliyala….aa….aa Male : Sellaththaayi…..sellaththaayi…. Sellaththaayi pera sellamaaga paada Vellamaaga inikkuthu En manasu vellam pola kuthikkuthu Chorus : Aaa……aa…..aa….aaa….aa…aa…. Aa…..aa…..aa…..aaa…..aa…….aa….. Male : Thaamara poo mugam thaagaththai yaeththuthu Thanimaiya kedukkuthu manasula inikkuthu Female : Nenjukkullae yaedho pol irukku Nelamaikkellaam needhaanae poruppu Nerungi vaa kuliruthu Male : Paathth paththu yaenguthu nenappu Parisham pottu ketkuthu anaippu Vaa pulla thavikkuthu Female : Muthusaami……muthusaami Muthusaami pera satham pottu paada Vekkamaaga irukkuthu En manasu sorkkalogam parakkuthu Male : En aththa maga muththaanava Intha machchaankitta piththaanava Ennoda soththaanava Female : Muthusaami…… Male : Chellaththaayi Female : Muthusaami…… Male : Yae chellaththaayi…. Female : Muthusaami……hahaa…
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கங்கை அமரன் இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் குழு : தந்னானே தானே தந்தனானே தானே தந்தானானே தானே தானேனா தண்டபாணியாரை கொண்டடைந்த பேரை கும்பிடுங்கள் நாளுமே வந்தாடும் துன்பம் யாவும் தீருமே தந்தனானே தானே தந்தனானே தானே தந்தானானே தானே தானேனா பெண் : முத்துசாமி…..முத்துசாமி…… முத்துசாமி பேர சத்தம் போட்டு பாட வெக்கமாக இருக்குது என் மனசு சொர்க்கலோகம் பறக்குது பெண் : என் மாமா மகன் என் புருஷன் என் கண்ணாலேயே நான் ரசிப்பேன் சூடாக விருந்து வைப்பேன் ஆண் : செல்லத்தாயி…..செல்லத்தாயி…. செல்லத்தாயி பேர செல்லமாக பாட வெல்லமாக இனிக்குது என் மனசு வெள்ளம் போல குதிக்குது ஆண் : என் அத்த மக முத்தானவ இந்த மச்சான் கிட்ட பித்தானவ என்னோட சொத்தானவ…… பெண் : பாயிலே படுத்ததும் தூக்கமே பிடிக்கல பால் பழம் எதுவுமே ருசிக்கல பசிக்கல ஆண் : எனக்கும் ஏதோ உன் போல ஆச்சு இருந்த மனசும் எங்கேயோ போச்சு எதுவுமே புரியல பெண் : வாடக் காத்துல வாடுற மனசு வாசம் வீசுற வாலிப வயசு தானாக தெளியல…ஆ….ஆ…. ஆண் : செல்லத்தாயி…..செல்லத்தாயி…. செல்லத்தாயி பேர செல்லமாக பாட வெல்லமாக இனிக்குது என் மனசு வெள்ளம் போல குதிக்குது குழு : ஆஅ……..ஆ……ஆ…..ஆஅ…..அ…ஆ…. அ……..ஆ………..அ……..ஆஅ……..ஆஅ……..ஆ ஆண் : தாமர பூ முகம் தாகத்தை ஏத்துது தனிமைய கெடுக்குது மனசுல இனிக்குது பெண் : நெஞ்சுக்குள்ளே ஏதோ போல் இருக்கு நெலமைக்கெல்லாம் நீதானே பொறுப்பு நெருங்கி வா குளிருது ஆண் : பாத்து பாத்து ஏங்குது நெனப்பு பரிசம் போட்டு கேட்குது அணைப்பு வா புள்ள தவிக்குது பெண் : முத்துசாமி…..முத்துசாமி…… முத்துசாமி பேர சத்தம் போட்டு பாட வெக்கமாக இருக்குது என் மனசு சொர்க்கலோகம் பறக்குது ஆண் : என் அத்த மக முத்தானவ இந்த மச்சான் கிட்ட பித்தானவ என்னோட சொத்தானவ பெண் : முத்துசாமி…. ஆண் : செல்லத்தாயி பெண் : முத்துசாமி…. ஆண் : ஏ செல்லத்தாயி… பெண் : முத்துசாமி……ஹஹா….