← Back

Adi Aadu Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Female : Lala laala laalalalaa Lala laala laalalalaa Laalaa lalalaalaa laalaa Laalaa lalalaalaa laalaa Chorus : Laalaa lalalaalaa laalaa Laalaa lalalaalaa laalaa Male : Adi aadu poongodiyae Vilaiyaadu poongodiyae Paasam oru dheivam Pesadi kiliyae Paasam oru dheivam Pesadi kiliyae Chorus : Laalaa lalalaalaa laalaa Laalaa lalalaalaa laalaa Male : Mazhalai manigal kalai koyil sirpangal Mazhalai manigal kalai koyil sirpangal Manathil isaikkum pon vandugal ivai Deva thaththuvangal en aasai chiththirangal Male : En vaazhkkaiyae intha pookkalai Dhinam kaakkum sevai ondruthaan Paasam oru dheivam pesadi kiliyae Female : Lala laala laalalalaa Lala laala laalalalaa Male : Amutham pozhiyum kaar kaala megangal Amutham pozhiyum kaar kaala megangal Anaiththaal ulagae marukkindrathe Naan pennai kandavanaa Oru pillai pettravanaa Male : En vaazhkkaiyae Intha pookkalai Dhinam kaakkum sevai ondruthaan Paasam oru dheivam pesadi kiliyae Female : Lala laala laalalalaa Lala laala laalalalaa Male : Kadavul paadum aanandha raagangal Kadavul paadum aanandha raagangal Kalangam ariyaa kadal sangugal Ivai paarkkum paarvaiyilae Pala paavam theernthu vidum Male : En vaazhkkaiyae Intha pookkalai Dhinam kaakkum sevai ondruthaan Paasam oru dheivam pesadi kiliyae Female : Laala lala laalalalaa Laala lala laalalalaa Male : Adi aadu poongodiyae Vilaiyaadu poongodiyae Chorus : Laala lala laalalalaa Laala lala laalalalaa Male and Chorus : Laala lala laalalalaa Laala lala laalalalaa
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : லல லால லாலலலா லல லால லாலலலா லாலா லலலாலா லாலா லாலா லலலாலா லாலா குழு : லாலா லலலாலா லாலா லாலா லலலாலா லாலா ஆண் : அடி ஆடு பூங்கொடியே விளையாடு பூங்கொடியே பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே குழு : லல லால லலலலா லல லால லலலலா ஆண் : மழலை மணிகள் கலைக் கோயில் சிற்பங்கள் மழலை மணிகள் கலைக் கோயில் சிற்பங்கள் மனதில் இசைக்கும் பொன் வண்டுகள் இவை தேவ தத்துவங்கள் என் ஆசை சித்திரங்கள் ஆண் : என் வாழ்க்கையே இந்த பூக்களை தினம் காக்கும் சேவை ஒன்றுதான் பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே….. குழு : லல லால லலலலா லல லால லலலலா ஆண் : அமுதம் பொழியும் கார் கால மேகங்கள் அமுதம் பொழியும் கார் கால மேகங்கள் அணைத்தால் உலகே மறக்கின்றதே நான் பெண்ணைக் கண்டவனா ஒரு பிள்ளை பெற்றவனா ஆண் : என் வாழ்க்கையே இந்த பூக்களை தினம் காக்கும் சேவை ஒன்று தான் பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே குழு : லல லால லலலலா லல லால லலலலா ஆண் : கடவுள் பாடும் ஆனந்த ராகங்கள் கடவுள் பாடும் ஆனந்த ராகங்கள் களங்கம் அறியா கடல் சங்குகள் இவை பார்க்கும் பார்வையிலே பல பாவம் தீர்ந்து விடும் ஆண் : என் வாழ்க்கையே இந்த பூக்களை தினம் காக்கும் சேவை ஒன்று தான் பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே குழு : லால லல லாலலலா லால லல லாலலலா ஆண் : அடி ஆடு பூங்கொடியே விளையாடு பூங்கொடியே குழு : லால லல லாலலலா லால லல லாலலலா ஆண் மற்றும் குழு : லால லல லாலலலா லால லல லாலலலா