← Back

Devan Kovil Duet Song Lyrics

Singers : S. N. Surrender and S. Janaki Music by : Ilayaraja Female : Aaaaa aaa…..aaaa aaa… Aaaaa aaaa…. Male : Devan kovil dheepam ondru Raagam paadum neram endru Female : Devan kovil dheepam ondru Raagam paadum neram indru Male : Kangal rendum kaadhal sandham Sonnadhu Female : Ullam undhan vaasal thedi Vandhadhu Male : Devan kovil dheepam ondru Raagam paadum neram endru Male : Naanum nindren solai oram Female : Neeyum vandhaai maalai neram Male : Paarvai naangum pesum jaalam Female : Paarththaal podhum vellam odum Male : Kaadhal deviyae… Nee en jothiyae…. Female : Oonjal polae ennam kodi Nenjil aadum unnai naadi Male : Kannae neeyum kaelaayo Female : Anbae neeyum engae vandhaai Yaarai kandu ingae nindraai Male : Ullam ennum medai undu aadavaa Female : Kannil kodi raagam kondu paadavaaa Male : Devan kovil dheepam ondru Female : Raagam paadum neram indru Female : Vaanum kaatrum undhan perai Male : Endhan vaazhvil vandhaai neeyae Female : Unnai enni yengum poovai Male : Undhan anbae endrum thevai Female : Naalai oorvalam naamum kaanuvom Male : Kaalam kodi aagum podhum Kaadhal geetham endrum vaazhum Female : Kannaa neeyum kaelaayo… Male : Devan kovil dheepam ondru Raagam paadum neram endru Female : Kangal rendum kaadhal sandham Sonnadhu Male : Ullam undhan vaasal thedi Vandhadhu Female : Devan kovil dheepam ondru Raagam paadum neram indru
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ ஆஆ…..ஆஆ ஆஆ…. ஆஆஅ ஆஆ….. ஆண் : தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று பெண் : தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று ஆண் : கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது பெண் : உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது ஆண் : தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று ஆண் : நானும் நின்றேன் சோலை ஓரம் பெண் : நீயும் வந்தாய் மாலை நேரம் ஆண் : பார்வை நான்கும் பேசும் ஜாலம் பெண் : பார்த்தால் போதும் வெள்ளம் ஓடும் ஆண் : காதல் தேவியே… நீ என் ஜோதியே… பெண் : ஊஞ்சல் போலே எண்ணம் கோடி நெஞ்சில் ஆடும் உன்னை நாடி ஆண் : கண்ணே நீயும் கேளாயோ பெண் : அன்பே நீயும் எங்கே வந்தாய் யாரை கண்டு இங்கே நின்றாய் ஆண் : உள்ளம் என்னும் மேடை உண்டு ஆடவா பெண் : கண்ணில் கோடி ராகம் கொண்டு பாடவா ஆண் : தேவன் கோவில் தீபம் ஒன்று பெண் : ராகம் பாடும் நேரம் இன்று பெண் : வானும் காற்றும் உந்தன் பேரை ஆண் : எந்தன் வாழ்வில் வந்தாய் நீயே பெண் : உன்னை எண்ணி ஏங்கும் பூவை ஆண் : உந்தன் அன்பே என்றும் தேவை பெண் : நாளை ஊர்வலம் நாமும் காணுவோம் ஆண் : காலம் கோடி ஆகும் போதும் காதல் கீதம் என்றும் வாழும் பெண் : கண்ணா நீயும் கேளாயோ… ஆண் : தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று பெண் : கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது ஆண் : உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது பெண் : தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று