← Back

Thoodhu Sellayo Song Lyrics

Thoodhu Sellayo Song Lyrics is a track from Raja Sevai Tamil Film – 1959, Starring N. T. Rama Rao, S.V. Ranga Rao, T. S. Balaiah, P. S. Veerappa, T. R. Ramachandran, V. Nagaiah, O. A. K. Devar, K. Balaji, Sowkar Janaki, P. Kannamba, T. A. Jayalakshmi, S. Varalakshmi, Kusalakumari and C. S. Girija. This song was sung by Ghandasala and P. Susheela and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : Ghandasala and P. Susheela Music Director : T. V. Raju Lyricist : Thanjai N. Ramaiah Dass Male : Thoodhu sollaayoo Dhinam kaadhal kadhaigal paesum nilavae Thoodhu sollaayoo Female : Saedhi sollaayoo Ezhil jodhiyaai ulavum nilavae Saedhi sollaayoo Male : Kannilaadum paavaiyaalae Punnagaiyin paarvaiyaale Kannilaadum paavaiyaalae Punnagaiyin paarvaiyaale Ennaiyae naan izhandhaale Enadhu nilaiya sollavae Thoodhu sollaayoo Female : Kanaiyil veezhndha maanai Kanavilum un ninaivinilae Kanaiyil veezhndha maanai Kanavilum un ninaivinilae Vanamulavum kokilamae Vaarum endru koovudhendrae Female : Saedhi sollaayoo Ezhil jodhiyaai ulavum nilavae Saedhi sollaayoo Male : Haa..aaa…haa…aaa.. Hmmm mm mm mm hmm mm mm mm
பாடகர்கள் : கண்டசாலா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : தூது செல்லாயோ தினம் காதல் கதைகள் பேசும் நிலவே தூது செல்லாயோ…… பெண் : சேதி சொல்லாயோ எழில் ஜோதியாய் உலாவும் நிலவே சேதி சொல்லாயோ.. ஆண் : கண்ணிலாடும் பாவையாலே புன்னகையின் பார்வையாலே கண்ணிலாடும் பாவையாலே புன்னகையின் பார்வையாலே என்னையே நான் இழந்ததாலே எனது நிலையை சொல்லவே தூது செல்லாயோ…… பெண் : கணையில் வீழ்ந்த மானை கனவிலும் உன் நினைவினாலே கணையில் வீழ்ந்த மானை கனவிலும் உன் நினைவினாலே வனமுலாவும் கோகிலமே வாருமென்று கூவுதென்றே…… பெண் : சேதி சொல்லாயோ எழில் ஜோதியாய் உலாவும் நிலவே சேதி சொல்லாயோ.. ஆண் : ஹா ..ஆஅ..ஹா…ஆஅ.. ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்