← Back

Heartukulla Song Lyrics

Singers : Nakash Aziz and Sanjana Diwakar Music by : Vivek-Mervin Chorus : Hei hei hei hei Hei hoo hei hoo hei hoo hei hoo Male : Hei enakku unmela than Unakku en mela than Etho onnae onnae irukku irukku Lite ah puththi vara Loosa suthi vara Ok sollariya enakku enakku Male : {Heartkulla pachakuthiyae Pogaatha en pachakiliyae Pesama nee patha vachiyae Kaattu konjam pacha pacha Pachakodiyae} (2) Male : En pachakiliyae En pacha pacha pachakodiyae Chorus : {Will u be my honey bunny People here are very funny Varuppa enna ini Vaa ma honey bunny} (2) Male : En firstu looku layae Usura vitten Best friend ah ellam Kazhatti vitten Female : Ayyo paavamunnu ok pandren Illa illa illa think panni soldren Male : Adadaa kannamma enna ponnama Hotu watera than heartkulla Uththittiyae maa Female : Vaa vaa sellamma Feelings ennama Love soldrithuku logic ellam Paakuriyae maa Female : Enakku unmela than Unakku en mela than Etho onnae onnae irukku irukku Lite ah puththi vara Loosa suthi vara Ok solluvenae unakku unakku Male : Heartkulla pachakuthiyae…ae… Pogaatha en pachakiliyae Male : Hey heartkulla pachakuthiyae Pogaatha en pachakiliyae Pesama nee patha vachiyae Kaattu konjam pacha pacha Pachakodiyae Chorus : Heartkulla pachakuthiyae Pogaatha en pachakiliyae Pesama nee patha vachiyae Kaathu konjam pacha pacha Pachakodiyae Male : En pachakiliyae Chorus : En pacha pacha pachakodiyae Chorus : Will u be my honey bunny People here are very funny Varuppa enna ini Vaa ma honey bunny Chorus : En pacha pacha pachakodiyae Chorus : Will u be my honey bunny People here are very funny Varuppa enna ini Vaa ma honey bunny Chorus : En pacha pacha pachakodiyae
பாடகி : சஞ்சனா திவாகர் பாடகர் : நாகாஷ் அசிஸ் இசையமைப்பாளர் : விவேக் மெர்வின் குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ ஹேய் ஹோ ஹேய் ஹோ ஹேய் ஹோ ஆண் : ஹேய் எனக்கு உன் மேல தான் உனக்கு என் மேல தான் ஏதோ ஒன்னே ஒன்னே இருக்கு இருக்கு லைட்டா புத்தி வர லூசா சுத்தி வர ஓகே சொல்லரியா எனக்கு எனக்கு ஆண் : { ஹார்டுகுள்ள பச்ச குத்தியே போகாத என் பச்சக் கிளியே பேசாம நீ பத்த வச்சியே காட்டு கொஞ்சம் பச்ச பச்ச பச்சக் கொடியே } (2) ஆண் : என் பச்ச கிளியே என் பச்ச பச்ச பச்சக்கொடியே குழு : { வில் யூ பி மை ஹனி பன்னி பிப்புல் ஹேர் ஆர் வெரி பன்னி வறுப்ப என்ன இனி வா மா ஹனி பன்னி } (2) ஆண் : என் ஃபர்ஸ்டு லுக்குலயே உசுர விட்டேன் பெஸ்ட் பிரண்ட எல்லாம் கழட்டி விட்டேன் பெண் : அய்யோ பாவமுன்னு ஓகே பண்றேன் இல்ல இல்ல இல்ல திங் பண்ணி சொல்றேன் ஆண் : அடடா கண்ணம்மா என்ன பொன்னம்மா ஹாட்டு வாட்டர தான் ஹார்ட்டு குள்ள ஊத்திட்டியே மா பெண் : வா வா செல்லம்மா பீலிங்ஸ் என்னம்மா லவ் சொல்றதுக்கு லாஜிக் எல்லாம் பாக்குறியே மா பெண் : எனக்கு உன் மேல தான் உனக்கு என் மேல தான் ஏதோ ஒன்னே ஒன்னே இருக்கு இருக்கு லைட்டா புத்தி வர லூசா சுத்தி வர ஓகே சொல்லுவேனே உனக்கு உனக்கு ஆண் : ஹார்டுகுள்ள பச்ச குத்தியே போகாத என் பச்சக் கிளியே ஆண் : ஹே ஹார்டுகுள்ள பச்ச குத்தியே போகாத என் பச்சக் கிளியே பேசாம நீ பத்த வச்சியே காட்டு கொஞ்சம் பச்ச பச்ச பச்சக் கொடியே குழு : ஹார்டுகுள்ள பச்ச குத்தியே போகாத என் பச்சக் கிளியே பேசாம நீ பத்த வச்சியே காட்டு கொஞ்சம் பச்ச பச்ச பச்சக் கொடியே ஆண் : என் பச்சக் கிளியே குழு : என் பச்ச பச்ச பச்சக் கொடியே குழு : வில் யூ பி மை ஹனி பன்னி பிப்புல் ஹேர் ஆர் வெரி பன்னி வறுப்ப என்ன இனி வா மா ஹனி பன்னி குழு : என் பச்ச பச்ச பச்சக் கொடியே குழு : வில் யூ பி மை ஹனி பன்னி பிப்புல் ஹேர் ஆர் வெரி பன்னி வறுப்ப என்ன இனி வா மா ஹனி பன்னி குழு : என் பச்ச பச்ச பச்சக் கொடியே