← Back

Vidiya Vidiya Solli Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Male : Vidiya vidiya solli tharuven Pon maalai nilaavinil vaedhangal En maarbil ulaa varum dhaagangal Innum ennennavo en ennangal Male : Vidiya vidiya solli tharuven Pon maalai nilaavinil vaedhangal En maarbil ulaa varum dhaagangal Innum ennennavo en ennangal Female : Maalaiyil malligai Andhiyil panjanai Maalaiyil malligai Andhiyil panjanai Oorellaam paakkudhae Unnidam ketkiren Oorellaam paakkudhae Unnidam ketkiren Male : Sollithara naanirukken Raajaathiyae Male : Vidiya vidiya solli tharuven Pon maalai nilaavinil vaedhangal Female : En maarbil ulaa varum dhaagangal Innum ennennavo en ennangal Male : Vetti edukkaadha thangamo Kattu kulaiyaadha angamoo Vetti edukkaadha thangamo Kattu kulaiyaadha angamoo Katti pidikaatha pillaiyaoo Mutham kudukaatha mullaiyoo Katti pidikaatha pillaiyaoo Mutham kudukaatha mullaiyoo Male : Sollithara naanirukken Raajaathiyae Male : Vidiya vidiya solli tharuven Pon maalai nilaavinil vaedhangal Female : En maarbil ulaa varum dhaagangal Innum ennennavo en ennangal Female : Ah ah ah ah ah ah ah ah ah a ah Ah a ah a ah a ah ah ah a ah Male : Laa la laa la laa la laa la laa la laa Laa la la laa la laa laa laa laa laa Female : Pesinaal mandhiram Poosinaal sandhanam Male : Maarbilae kungumam Kaaranam sangamam Female : Aarambham thaaimozhi Aduththadho pudhumozhi Male : Sollithara naanirukken Raajaathiyae Male : Vidiya vidiya solli tharuven Pon maalai nilaavinil vaedhangal Female : En maarbil ulaa varum dhaagangal Both : Innum ennennavo en ennangal
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள் ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள் பெண் : மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன் ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன் ஆண் : சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் பெண் : என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள் ஆண் : வெட்டி எடுக்காத தங்கமோ கட்டு குலையாத அங்கம்மோ வெட்டி எடுக்காத தங்கமோ கட்டு குலையாத அங்கம்மோ கட்டி பிடிக்காத பிள்ளையோ முத்தம் கொடுக்காத முல்லையோ கட்டி பிடிக்காத பிள்ளையோ முத்தம் கொடுக்காத முல்லையோ ஆண் : சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் பெண் : என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள் பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : லா ல லா ல லா ல லா ல லா ல லா லா ல லா ல லா ல லா ல லா ல லா பெண் : பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம் ஆண் : மார்பினில் குங்குமம் காரணம் சங்கமம் பெண் : ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி ஆண் : சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் பெண் : என் மார்பில் உலா வரும் தாகங்கள் இருவர் : இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்