← Back

Ullam Thedathe Song Lyrics

Singers : S. Janaki and K. R. Ramasamy Music by : T. R. Pappa Lyrics by : Vaali Female : Humming ….. Female : Ullam thedaathae endru solludhae Enna sonnaalum kann theduthae Ennai ariyaamalae onnum puriyamale Nenjam aaduthae paaduthae Male : Ullam thedaathae endru solludhae Enna sonnaalum kann theduthae Ennai ariyaamalae onnum puriyamale Nenjam aaduthae paaduthae Female : Paranthu pona manasu vandhu seralae Naethu puguntha yekkam innum maaralae Haaa..aaa..aaa Paranthu pona manasu vandhu seralae Naethu puguntha yekkam innum maaralae Male : Ilam kanni manasilae paruva kaalai vayasilae Ilam kanni manasilae paruva kaalai vayasilae Varum kaadhalnnu unakku puriyala Female : Ullam thedaathae endru solludhae Male : Enna sonnaalum kann theduthae Female : Ennai ariyaamalae onnum puriyamale Nenjam aaduthae paaduthae Male : Perum modhalilae namma Kadhai aarambam aachu Anbu paadhaiyilae manasu Rendum payanam pattachu Female : Perum modhalilae namma Kadhai aarambam aachu Anbu paadhaiyilae manasu Rendum payanam pattachue Male : Unakku kaadhal porandhachu Enakkum kavalai theerndhaachu Unakku kaadhal porandhachu Enakkum kavalai theerndhaachu Summa kadaiyai saathi Nadaiyai kattum kaalamvandhaachu Female : Ullam thedaathae endru solludhae Male : Enna sonnaalum kann theduthae Both : Ennai ariyaamalae onnum puriyamale Nenjam aaduthae paaduthae
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஆர். ராமஸ்வாமி இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : வாலி பெண் : முனங்கல் ………. பெண் : உள்ளம் தேடாதே என்று சொல்லுதே என்ன சொன்னாலும் கண் தேடுதே என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே நெஞ்சம் ஆடுதே………பாடுதே…….. ஆண் : உள்ளம் தேடாதே என்று சொல்லுதே என்ன சொன்னாலும் கண் தேடுதே என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே நெஞ்சம் ஆடுதே………பாடுதே…….. பெண் : பறந்து போன மனசு வந்து சேரல நேத்து புகுந்த ஏக்கம் இன்னும் மாறல ஹா…ஆஅ..ஆஅ பறந்து போன மனசு வந்து சேரல நேத்து புகுந்த ஏக்கம் இன்னும் மாறல ஆண் : இளம் கன்னி மனசிலே பருவக் காளை வயசிலே இளம் கன்னி மனசிலே பருவக் காளை வயசிலே வரும் காதலுன்னு உனக்கு புரியல…… பெண் : உள்ளம் தேடாதே என்று சொல்லுதே ஆண் : என்ன சொன்னாலும் கண் தேடுதே பெண் : என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே நெஞ்சம் ஆடுதே………பாடுதே…….. ஆண் : பெரும் மோதலிலே நம்ம கதை ஆரம்பமாச்சு அன்பு பாதையிலே மனசு ரெண்டும் பயணப்பட்டாச்சு பெண் : பெரும் மோதலிலே நம்ம கதை ஆரம்பமாச்சு அன்பு பாதையிலே மனசு ரெண்டும் பயணப்பட்டாச்சு ஆண் : உனக்கும் காதல் பொறந்தாச்சு எனக்கும் கவலை தீர்ந்தாச்சு உனக்கும் காதல் பொறந்தாச்சு எனக்கும் கவலை தீர்ந்தாச்சு சும்மா கடையை சாத்தி நடையைக் கட்டும் காலம் வந்தாச்சு பெண் : உள்ளம் தேடாதே என்று சொல்லுதே ஆண் : என்ன சொன்னாலும் கண் தேடுதே இருவர் : என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே நெஞ்சம் ஆடுதே………பாடுதே……..