← Back

Ek Dho Theen Song lyrics

Singers : Andrea Jeremiah and Surya Music by : Yuvan Shankar Raja Male : Adi ek dho theen chaar othukkadi Naan onnonna solli tharen kathukkadi Nee saanju paartha suthudhadi Nenju thee theeya pathudhadi Male : Ek dho theen chaar othukkadi Naan onnonna solli tharen kathukkadi Female : Hey ek dho theen chaar Ek dho theen chaar Male : Adi sakkaratha kattikitu kaal aada Enna thalli ninnu nenjoram naan theda Female : Hey hey hey En nethiya dhaan thottu ippo mazhai paada Adhu natta nadu udhatukku paainthoda Male : Mala mela pogum megam yellam Ippo thalai mela vandhu thottu thottu thoorudhae Male : Ek dho theen chaar othukkadi Naan onnonna solli tharen kathukkadi Female : Oru ticketila rendu perum paakum cinema Ada neeyum naanum ootugira colour film Female : Ada manthirama thanthirama enna pannura Nee paakkaama paathukittu enna kollura Male : Hey panja pola unna maathaporan Kaatha pola vandhu mela thooki porendidi didi di Female : Hey ek dho theen chaar othukuran Onnonna sollithaa kathukuran Nee saanja nenjil thaangikuran Unna madiyila vaangikuran Male : Ek dho theen chaar othukkadi Naan onnonna solli tharen kathukkadi
பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா பாடகா் : சூர்யா இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : அடி ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி நீ சாஞ்சு பாா்த்தா சுத்துதடி நெஞ்சு தீ தீயா பத்துதடி ஆண் : அடி ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி பெண் : ஹே ஏக் தோ தீன் சார் ஏக் தோ தீன் சார் ஆண் : அடி சக்கரத்த கட்டிக்கிட்டு கால் ஆட என்ன தள்ளி நின்னு நெஞ்சோரம் நான் தேட பெண் : ஹே ஹே ஹே என் நெத்திய தான் தொட்டு இப்போ மழை பாட அது நட்ட நடு உதட்டுக்கு பாய்ந்தோட ஆண் : மலை மேல போகும் மேகம் எல்லாம் இப்போ தலைமேல வந்து தொட்டு தொட்டு தூறுதே ஆண் : அடி ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி பெண் : ஒரு டிக்கெட்டுல ரெண்டு பேரும் பாக்கும் சினிமா அட நீயும் நானும் ஓட்டுகிற கலர் பிலிம் அட மந்திரமா தந்திரமா என்ன பண்ணுற நீ பாக்காம பாத்துகிட்டு என்ன கொல்லுற ஆண் : ஹே பஞ்ச போல உன்ன மாத்தப்போறேன் காத்த போல வந்து மேல தூக்கிப் போறேன்டி டி டி டி டி பெண் : ஹே ஏக் தோ தீன் சார் ஒத்துக்குறேன் ஒன்னொன்னா சொல்லித்தா கத்துக்குறேன் நீ சாஞ்சா நெஞ்சில் தாங்கிக்குறேன் உன்ன மடியில வாங்கிக்குறேன் ஆண் : ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி