← Back

Ponnel Yeri Karaiyoram Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Chorus Music by : Manoj – Gyan Lyrics by : Aabavanan Male : Aah….aa….aa…aa… Chorus : Ponnel yaeri karaiyoram Pozhuthu saayuthu nadhiyoram Angae adikkanum thoottranum Payanam vegu dhooram…. Chorus : Ponnel yaeri karaiyoram Pozhuthu saayuthu nadhiyoram Angae adikkanum thoottranum Payanam vegu dhooram…. Male : Nettri vervaiyae nellaachchu Nellae namakku seeraachchu Ninaichchathu polae velainjaachchu Nelamae namakku thaayachchu Aahaahahhhahaa lalaalaalaa Chorus : ……………. Male : Margazhi maasam poyaachchu Mangala naanum pottaachchu Parisham pottathu pazhasaachchu Panthamaagiyae pudhusaachchu Chorus : Naanuthu naanuthu sengathir naanuthu Naalaiya thedhiyil naayagi aaguthu Male : Kodimalar pooththathu kaalaiyilae Konjuthu kuzhaiyuthu maalaiyilae Aahahahhahaa….lalaalaallaa Chorus : ……………. Male : Saainthaadammaa saainthaadu Saayakkiliyae saainthaadu Cholai pookkal sarinthaada Chella kiliyae sathiraadu Chorus : Aaduthu aaduthu ponmayil aaduthu Paaduthu paaduthu poonguyil paaduthu Male : Manjal veyyil maalaiyilae Kolampoduthu cholaiyilae Aahaahahhahaa….lalaalaallaa… Chorus : Ponnel yaeri karaiyoram Pozhuthu saayuthu nadhiyoram Angae adikkanum thoottranum Payanam vegu dhooram…. Male : Nettri vervaiyae nellaachchu Nellae namakku seeraachchu Ninaichchathu polae velainjaachchu Nelamae namakku thaayachchu Aahaahahhahaa….lalaalaallaa… Chorus : ………………….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பாடலாசிரியர் : ஆபாவாணன் ஆண் : ஆஹ்….ஆ….ஆ….ஆ….. குழு : பொன்னெல் ஏரி கரையோரம் பொழுது சாயுது நதியோரம் அங்கே அடிக்கணும் தூற்றணும் பயணம் வெகு தூரம்…….. குழு : பொன்னெல் ஏரி கரையோரம் பொழுது சாயுது நதியோரம் அங்கே அடிக்கணும் தூற்றணும் பயணம் வெகு தூரம்…….. ஆண் : நெற்றி வேர்வையே நெல்லாச்சு நெல்லே நமக்கு சீராச்சு நினைச்சது போலே வெளைஞ்சாச்சு நெலமே நமக்கு தாயாச்சு ஆஹஅஹஹ்ஹஹா..லலாலால்லா… குழு : ………………………. ஆண் : மார்கழி மாசம் போயாச்சு மங்கல நாணும் போட்டாச்சு பரிசம் போட்டது பழசாச்சு பந்தமாகியே புதுசாச்சு குழு : நாணுது நாணுது செங்கதிர் நாணுது நாளைய தேதியில் நாயகி ஆகுது ஆண் : கொடிமலர் பூத்தது காலையிலே கொஞ்சுது குழையுது மாலையிலே ஆஹஅஹஹ்ஹஹா..லலாலால்லா… குழு : ………………………. ஆண் : சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாயக்கிளியே சாய்ந்தாடு சேலை பூக்கள் சரிந்தாட செல்ல கிளியே சதிராடு குழு : ஆடுது ஆடுது பொன்மயில் ஆடுது பாடுது பாடுது பூங்குயில் பாடுது ஆண் : மஞ்சள் வெய்யில் மாலையிலே கோலம் போடுது சேலையிலே ஆஹஅஹஹ்ஹஹா..லலாலால்லா… குழு : பொன்னெல் ஏரி கரையோரம் பொழுது சாயுது நதியோரம் அங்கே அடிக்கணும் தூற்றணும் பயணம் வெகு தூரம்…….. ஆண் : நெற்றி வேர்வையே நெல்லாச்சு நெல்லே நமக்கு சீராச்சு நினைச்சது போலே வெளைஞ்சாச்சு நெலமே நமக்கு தாயாச்சு ஆஹஅஹஹ்ஹஹா..லலாலால்லா… குழு : ……………………….