← Back

En Vanam Song Lyrics

En Vanam Song Lyrics from Bottle Radha – 2024 Film, Starring Guru Somasundaram, Sanchana and Others. This song was sung by Sean Roldan and the music was composed by Sean Roldan Lyrics works are penned by Uma Devi. Singer : Sean Roldan Music by : Sean Roldan Lyrics by : Uma Devi Male : En vaanam nee En vaana thooral nee En verum nee En verin eeram nee Male : Aalilaadha ooril Odi paainthidum Aatru neerukaedhu Sondha banthame En yaavum nee Male : En vaanam nee En vaana thooral nee En verum nee En verin eeram nee Male : Poonjiripai puzhuthiyile Yerinthu vitta paadhagan naan Uyir siluvai sumandhu kondu Nadai pinamaai naan alaiya Male : Pacha naathu pola kooda vandha Paavi unna kanneeril moozhga vitten Kaadhalin saabangal theernthu poguma Ini melum thodaruma …kaalame Male : En vaanam nee En vaana thooral nee En verum nee En verin eeram nee Male : Kaadizhandha yaanai indru Yaasagithu ponadhenna Naadizhandha raajan indru Naadhiyattru veezhvadhenna Male : Un eera mutham En aayul pasiyai aatrum Un vervai vaasam En vaazhvai muzhumai aakkum Kaalathin ootangal irulil moozhguma Illai oliyai theenduma..kooradi Male : En vaanam nee En vaana thooral nee En verum nee En verin eeram nee Male : Aalilaadha ooril Odi paainthidum Aatru neerukaedhu Sondha banthame En yaavum nee
பாடகர் : சீன் ரோல்டன் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடலாசிரியர் : உமா தேவி ஆண் : என் வானம் நீ என் வான தூறல் நீ என் வேரும் நீ என் வேரின் ஈரம் நீ ஆண் : ஆளில்லாத ஊரில் ஓடி பாய்ந்திடும் ஆற்று நீருக்கேது சொந்த பந்தமே என் யாவும் நீ ஆண் : என் வானம் நீ என் வான தூறல் நீ என் வேரும் நீ என் வேரின் ஈரம் நீ ஆண் : பூஞ்சிரிப்பை புழுதியிலே எரிந்து விட்ட பாதகன் நான் உயிர் சிலுவை சுமந்து கொண்டு நடை பினமாய் நான் அலைய ஆண் : பச்சை நாத்து போல கூட வந்த பாவி உன்ன கண்ணீரில் மூழ்க விட்டேன் காதலின் சாபங்கள் தீர்ந்து போகுமா இனி மேலும் தொடருமா…..காலமே…. ஆண் : என் வானம் நீ என் வான தூறல் நீ என் வேரும் நீ என் வேரின் ஈரம் நீ ஆண் : காடிழந்த யானை இன்று யாசகித்து போனதென்ன நாடிழந்த ராஜன் இன்று நாதியற்று வீழ்வதென்ன ஆண் : உன் ஈர முத்தம் என் ஆயுள் பசியை ஆற்றும் உன் வேர்வை வாசம் என் வாழ்வை முழுமை ஆக்கும் காலத்தின் ஓட்டங்கள் இருளில் மூழ்குமா இல்லை ஒளியை தீண்டுமா….கூறடி ஆண் : என் வானம் நீ என் வான தூறல் நீ என் வேரும் நீ என் வேரின் ஈரம் நீ ஆண் : ஆளில்லாத ஊரில் ஓடி பாய்ந்திடும் ஆற்று நீருக்கேது சொந்த பந்தமே என் யாவும் நீ