← Back

Thani Maramai Song Lyrics

Singers : Pavithra Ramesh and Aditya Ravindran Music by : Santhosh Narayanan Lyrics by : Uma Devi Male : Thani maramai irundhen Thunai varavae ninaithen parandhaai Venir kaalam paalai kaattil Paadahai vendaam anbae Kaatril aadum kaadhal nenjae Vaa kaiyodu kai serkka Male : Ooo oo hoo oo oo oo oo oo hoo oo Hikuvae hikuvae hikuvae Adi en hikuvae Male : Vidhi kodiyil udhirum Malar naandhaan Kulir nilavil enai yen nanaithaai Venir kaalam paalai kaattil Paadhai vendaam anbae Kaatril aadum kaadhal nenjae vaa Kaiyodu kai serkka Male : Ooo oo hoo oo oo oo oo oo hoo oo Hikuvae hikuvae hikuvae Adi en hikuvae Male : Nee tharum kaadhalin Peralai thaangamal Paadhiyil moolgidum Pai maram pol aanen Male : Vaan madi neengidhan Sooriyan pogaadhae Naan unai neenginaal Saadhalum podhadhae Male : Annai pol anbinai Varpathai polae Verenna verenna Vaazhdhal anbae Male : Ennai naan unnidam Thorpadhai polae Verenna verenna Kaadhal anbae Male : Ooo oo hoo oo oo oo oo oo hoo oo Hikuvae hikuvae hikuvae Adi en hikuvae Male : Thani maramai irundhen Thunai varavae ninaithen parandhaai Venir kaalam paalai kaattil Paadhai vendaam anbae Kaatril aadum kaadhal nenjae vaa kaiyodu kai serkka Male : Ooo oo hoo oo oo oo oo oo hoo oo Hikuvae hikuvae hikuvae Adi en hikuvae
பாடகர்கள் : பவித்ரா ரமேஷ் மற்றும் ஆதித்யா நாராயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : உமாதேவி ஆண் : தனி மரமாய் இருந்தேன் துணை வரவே நினைத்தேன் பறந்தாய் வேனீர் காலம் பாலை காட்டில் பாதை வேண்டாம் அன்பே காற்றில் ஆடும் காதல் நெஞ்சே வா கையோடு கை சேர்க்க ஆண் : வு வு வு ஹைக்குவே ஹைக்குவே ஹைக்குவே அடி என் ஹைக்குவே ஆண் : விதி கொடியில் உதிரும் மலர் நான்தான் குளிர் நிலவில் எனை ஏன் நனைத்தாய் வேனீர் காலம் பாலை காட்டில் பாதை வேண்டாம் அன்பே காற்றில் ஆடும் காதல் நெஞ்சே வா கையோடு கை சேர்க்க ஆண் : வு வு வு ஹைக்குவே ஹைக்குவே ஹைக்குவே அடி என் ஹைக்குவே ஆண் : நீ தரும் காதலின் பேரலை தங்காமல் பாதியில் மூழ்கிடும் பாய் மரம் போல் ஆனேன் ஆண் : வான் மடி நீங்கிதான் சூரியன் போகாதே நான் உனை நீங்கினால் சாதலும் போதாதே ஆண் : அன்னை போல் அன்பினை வார்பதை போலே வேறென்ன வேறென வாழ்தல் அன்பே ஆண் : என்னை நான் உன்னிடம் தோற்பதை போலே வேறென்ன வேறென காதல் அன்பே ஆண் : வு வு வு ஹைக்குவே ஹைக்குவே ஹைக்குவே அடி என் ஹைக்குவே ஆண் : தனி மரமாய் இருந்தேன் துணை வரவே நினைத்தேன் பறந்தாய் வேனீர் காலம் பாலை காட்டில் பாதை வேண்டாம் அன்பே காற்றில் ஆடும் காதல் நெஞ்சே வா கையோடு கை சேர்க்க ஆண் : வு வு வு ஹைக்குவே ஹைக்குவே ஹைக்குவே அடி என் ஹைக்குவே