← Back

Shokka Jolikkudhappaa Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Leela Music by : K. V. Mahadevan Female : Jokkaa jolikkudhappaa Taekkaa kodukkudhappaa Aahoohu aahoohu Kuiyaagukki kuruvi kutti aiyaalo Aiyaa kutti aattu kutti keiyaalo Male Chorus : Jokkaa jolikkudhappaa Taekkaa kodukkudhappaa Aahoohu aahoohu Kuiyaagukki kuruvi kutti aiyaalo Female Chorus : Aiyaa kutti aattu kutti keiyaalo Male : Kannu thadukki thalukki ladukki mainaa Jillu dakkiri bukkiri dinghiri danghiri nainaa Adiyo jaalakku dolakku vaalakku Ammammaa nee makku vaa makku po makku dakku Female : Maanaa meenaa neenaa kaanaa ponaa Ararara aiyaalo Ho ho ho ho ho ho ho Male : Jokkaa jolikkudhappaa Taekkaa kodukkudhappaa Aahoohu aahoohu Kuiyaagukki kuruvi kutti aiyaalo Aiyaa kutti aattu kutti keiyaalo Male Chorus : Kuiyaagukki kuruvi kutti aiyaalo Female Chorus : Aiyaa kutti aattu kutti keiyaalo Female : Naakkula mookkula nattu pullaakkula Dhaeshu paraakkula sevuthu orathula Indula idukkula thaathaa kirukiru Muzhushaa sithaa pottukka thaalam Rappo ada yanghappo Male : Ada daangu dappara dae paisaa Raiyaa rappaa dappaan dolaa Thaangida thaan thaikkida thaan Unnaiyum keduthu thannaiyum keduthu Uttaarae chainaakaar javvaaro Female : Summaa kettaarae chainaakaar yaaraalo Male Chorus : Adaengappaa uttaanae chainaakaar javvaaro Female Chorus : Ippo kettaanae chainaakaar yaaraalo Both : Jokkaa jolikkudhappaa Taekkaa kodukkudhappaa Aahoohu aahoohu Kuiyaagukki kuruvi kutti aiyaalo Aiyaa kutti aattuk kutti keiyaalo Female : Oo…ooo….ooo….ooo….ooo….ooo…. Male Chorus : Kuiyaagukki kuruvi kutti aiyaalo Female Chorus : Aiyaa kutti aattu kutti keiyaalo Male : Hooooo oooo hoiyaa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. லீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஜோக்கா ஜொலிக்குதப்பா டேக்கா கொடுக்குதப்பா ஆஹூஹு ஆஹூஹு குய்யாங்குட்டி குருவி குட்டி அய்யாலோ அய்யா குட்டி ஆட்டுக் குட்டி கெய்யாலோ ஆண் குழு : ஜோக்கா ஜொலிக்குதப்பா டேக்கா கொடுக்குதப்பா ஆஹூஹு ஆஹூஹு குய்யாங்குட்டி குருவி குட்டி அய்யாலோ பெண் குழு : அய்யா குட்டி ஆட்டுக் குட்டி கெய்யாலோ ஆண் : கண்ணு தடுக்கி தளுக்கி குலுக்கி லடுக்கி மைனா ஜில்லு டக்கிரி புக்கிரி டிங்கிரி டங்கிரி நைனா அடியோ ஜாலக்கு டோலக்கு வாலக்கு அம்மம்மா நீ மக்கு வா மக்கு போ மக்கு டக்கு பெண் : மானா மீனா நீனா கானா போனா அரரர அய்யாலோ ஹொ ஹொ ஹொ ஹொ ஹொ ஹொ ஹோ பெண் : ஜோக்கா ஜொலிக்குதப்பா டேக்கா கொடுக்குதப்பா ஆஹூஹு ஆஹூஹு குய்யாங்குட்டி குருவி குட்டி அய்யாலோ அய்யா குட்டி ஆட்டுக் குட்டி கெய்யாலோ ஆண் குழு : குய்யாங்குட்டி குருவி குட்டி அய்யாலோ பெண் குழு : அய்யா குட்டி ஆட்டுக் குட்டி கெய்யாலோ பெண் : நாக்குல மூக்குல நட்டு புல்லாக்குல தேஷு பராக்குல செவுத்து ஓரத்துல இண்டுல இடுக்குல தாத்தா கிறுகிறு முழுஷா சித்தா போட்டுக்க தாளம் ரப்போ அட யங்கப்போ ஆண் : அட டாங்கு டப்பர டே பைசா ரய்யா ரப்பா டப்பான் டோலா தாங்கிடத் தான் தைக்கிடத் தான் உன்னையும் கெடுத்து தன்னையும் கெடுத்து உட்டாரே சைனாகார் ஜவ்வாரோ பெண் : சும்மா கெட்டாரே சைனாகார் யாராலோ ஆண் குழு : அடேங்கப்பா உட்டானே சைனாகார் ஜவ்வாரோ பெண் குழு : இப்போ கெட்டானே சைனாகார் யாராலோ இருவர் : ஜோக்கா ஜொலிக்குதப்பா டேக்கா கொடுக்குதப்பா ஆஹூஹு ஆஹூஹு குய்யாங்குட்டி குருவி குட்டி அய்யாலோ அய்யா குட்டி ஆட்டுக் குட்டி கெய்யாலோ பெண் : ஓ…..ஓஒ…..ஓஒ…..ஓஒ…..ஓஒ….ஓஒ…… ஆண் குழு : குய்யாங்குட்டி குருவி குட்டி அய்யாலோ பெண் குழு : அய்யா குட்டி ஆட்டுக் குட்டி கெய்யாலோ ஆண் : ஹோஒ ஓஓ ஹொய்யா……