← Back

Unakaana Ulagam Song Lyrics

Singers : Ananya Bhat and K.S. Hari Shankar Music by : G. V. Prakash Kumar Female : Unakkaana ulagam Udhikindra tharunam Imaikkindra nodiyil Niram maarum muzhudhum Female : Unakkaana kanavu Ezhakkindra pozhuthu Pirar kaanum kanavu Avai yaavum unadhu Male : Idhu kaalam ezhuthidum kanakku Idhai maatra thudippathu edharkku Avan kaattum vazhi undhan kizhakku Sila kodi idhayam un ilakku Female : Idhu thaan idhu thaan Endhan thotram endrae Theeyum neerum sollathendrum Female : Idhu thaan idhu thaan Endhan paadhai endrae Vaanum kaatrum sellaathengum Male : Thiruppangal nigazhum Irudhayam negizhum Silaaayiram siragugal soodidadi Pudhu vaanil yeridadi Pudhidhaaga maaridadi….hoo oo oo ooo
பாடகர்கள் : அனன்யா பாட் மற்றும் கே. எஸ். ஹரி ஷங்கர் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : உனக்கான உலகம் உதிக்கின்ற தருணம் இமைக்கின்ற நொடியில் நிறம் மாறும் முழுதும் பெண் : உனக்கான கனவு இழக்கின்ற பொழுது பிறர் காணும் கனவு அவை யாவும் உனது ஆண் : இது காலம் எழுதிடும் கணக்கு இதை மாற்ற துடிப்பது எதற்கு அவன் காட்டும் வழி உந்தன் கிழக்கு சில கோடி இதயம் உன் இலக்கு பெண் : இது தான் இது தான் எந்தன் தோற்றம் என்றே தீயும் நீரும் சொல்லாதென்றும் பெண் : இது தான் இது தான் எந்தன் பாதை என்றே வானும் காற்றும் செல்லாதெங்கும் ஆண் : திருப்பங்கள் நிகழும் இருதயம் நெகிழும் சில ஆயிரம் சிறகுகள் சூடிடடி புது வானில் ஏறிடடி புதிதாக மாறிடடி ஹோ ஓ ஓ ஹோ …