← Back

Pattu Chiragukonda Song Lyrics

Singers : L. R. Eswari and A. L. Raghavan Music by : Vishwanathan – Ramamoorthy Female : Pattu chiragukonda Chiitu kuruvi ondru Pakkathil vanthathae ippodhu Paadathai mella mella Keladi endru solli Aiyaiyoo solla solla kolludhae Female : Pattu chiragukonda Chiitu kuruvi ondru Pakkathil vanthathae ippodhu Paadathai mella mella Keladi endru solli Aiyaiyoo solla solla kolludhae Male : Ennenna sonnadho Kannathai thottadho Yelam poo maeni kondadhoo..ooo Ennenna sonnadho Kannathai thottadho Yelam poo maeni kondadhoo..ooo Male : Thaer kondu vandhadhoo Thaen alli thandhadhoo Thaer kondu vandhadhoo Thaen alli thandhadhoo Vaanathil kondu sendradhoo..oo Vaanathil kondu sendradhoo..oo Male : Pattu chiragukonda Chiitu kuruvi ondru Pakkathil vanthathae ippodhu Paadathai mella mella Kelungal endru solli Aiyaiyoo solla solla kolludhae Female : Haa….aaa….aaa..haaa….aaa.. Male : Laaa..laaa.laa.laaa…laaa….. Female : Atchathai kondrathu Itchendru sonnadhu Mitchathai innum sollavaa…aaa… Atchathai kondrathu Itchendru sonnadhu Mitchathai innum sollavaa…aaa… Female : Pennukku sondhamae Nenjathil inbamae Pennukku sondhamae Nenjathil inbamae Ennendru innum sollava…aaa… Ennendru innum sollava…aaa… Both : Pattu chiragukonda Chiitu kuruvi ondru Pakkathil vanthathae ippodhu Paadathai mella mella Kelungal endru solli Aiyaiyoo solla solla kolludhae
பாடகர்கள் : எல் ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல் ராகவன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : பட்டுச் சிறகு கொண்ட சிட்டுக் குருவி ஒன்று பக்கத்தில் வந்தது இப்போது பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி என்று சொல்லி அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே பெண் : பட்டுச் சிறகு கொண்ட சிட்டுக் குருவி ஒன்று பக்கத்தில் வந்தது இப்போது பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி என்று சொல்லி அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே ஆண் : என்னென்ன சொன்னதோ கன்னத்தைத் தொட்டதோ ஏலம் பூ மேனி கொண்டதோ….ஓ….. என்னென்ன சொன்னதோ கன்னத்தைத் தொட்டதோ ஏலம் பூ மேனி கொண்டதோ….ஓ….. ஆண் : தேர்க் கொண்டு வந்ததோ தேனள்ளித் தந்ததோ தேர்க் கொண்டு வந்ததோ தேனள்ளித் தந்ததோ வானத்தில் கொண்டு சென்றதோ…ஓ…. வானத்தில் கொண்டு சென்றதோ…ஓ…. பெண் : பட்டுச் சிறகு கொண்ட சிட்டுக் குருவி ஒன்று பக்கத்தில் வந்தது இப்போது பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி என்று சொல்லி அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே பெண் : ஹா….ஆஅ….ஆஅ….ஹா……ஆஅ…. ஆண் : லா…..லா…..லா…..லா…..லா…… பெண் : அச்சத்தைக் கொன்றது இச்சென்று சொன்னது மிச்சத்தை இன்னும் சொல்லவா….ஆஅ…. அச்சத்தைக் கொன்றது இச்சென்று சொன்னது மிச்சத்தை இன்னும் சொல்லவா….ஆஅ…. பெண் : பெண்ணுக்குத் சொந்தமே நெஞ்சத்தில் இன்பமே பெண்ணுக்குத் சொந்தமே நெஞ்சத்தில் இன்பமே என்னென்று இன்னும் சொல்லவா….ஆஅ…. என்னென்று இன்னும் சொல்லவா….ஆஅ…. இருவர் : பட்டுச் சிறகு கொண்ட சிட்டுக் குருவி ஒன்று பக்கத்தில் வந்தது இப்போது பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி என்று சொல்லி அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே