← Back

Iru Vizhiye Song Lyrics

Iru Vizhiye Song Lyrics is a track from Kavundampalayam – Tamil Movie 2024, Starring Ranjith and Alfia. This song was sung by Vijay Shankar, music composed by Vijay Shankar and lyrics written by Vijay Shankar. Singer : Vijay Shankar Music Director : Vijay Shankar Lyricist : Vijay Shankar Male : Iru vizhiye iru vizhiye Nee parkum paarvai yaavum Enadhu binbame Enadhu uyire enadhu uyire Naam pesum pechu yaavum Unadhu swasame Male : Swarangalile isai aaga Ini en jeevane adhu Unnodu than En vaazh naalile pookave Male : Iru vizhiye iru vizhiye Nee parkum paarvai yaavum Enadhu binbame
பாடகர் : விஜய் ஷங்கர் இசையமைப்பாளர் : விஜய் ஷங்கர் பாடலாசிரியர் : விஜய் ஷங்கர் ஆண் : இரு விழியே இரு விழியே நீ பார்க்கும் பார்வை யாவும் எனது பிம்பமே எனதுயிரே எனதுயிரே நாம் பேசும் பேச்சு யாவும் உனது சுவாசமே ஆண் : ஸ்வரங்களிலே இசையாக இனி என் ஜீவனே அது உன்னோடுதான் என் வாழ் நாளிலே பூக்கவே ஆண் : இரு விழியே இரு விழியே நீ பார்க்கும் பார்வை யாவும் எனது பிம்பமே