← Back

Kizhaku Sivakayile Song Lyrics

Singers : Rajagopal, Sujatha Mohan, P. G. Srikanth and Napoleon Music by : Adithyan Male : Kizhakku sivakkayilae Male : Kizhakku sivakkayilae Male : Keera arukkayilae Male : Naan keera arukkayilae Male : Andha karumbu kadikkayilae Male : Andha karumbu kadikkayilae Naan pazhasai nenaikkayilae Pal aruvaa pattiduchae Male : Sabaash konare Male : Kizhakku sivakkayilae Keera arukkayilae Andha karumbu kadikkayilae Naan pazhasai nenaikkayilae Pal aruvaa pattiduchae Female : Meesai vettaruvaa En aasai suttirumaa… Un vesham kalainchiruma? Naan nesam ninaikkayilae Nenjurugi poyiruchae Nenjurugi poyiruchae Male : Manasu aaralayae En kobam theeralaiyae Naam vaazhvum maaralaiyae Un mugathai paarkkaiyilae En thunbam parandhiruchae Female : Raasaa maaridanum En paasam purinchikkanum Puthu paadhai paarthukkanum Nalla thisaiyil nadakkaiyilae Edhir kaalam porandhidumae Edhir kaalam porandhidumae Male : Vaazhkkai naadagamaa En porappu poi kanakkaa… Dhinam dhorum verum kanavaa… En vidhiya ezhudhaiyilae Andha saamiyum urangiyadhae Female : Aiyaa kalangaadhae Sooriyan udaiyaadhae Oor vancham nilaikkaadhae Nee ula naal mattum dhaan Indha usirum pogaadhae Indha usirum pogaadhae
பாடகர்கள் : ராஜகோபால், சுஜாதா, பி. ஜி. ஸ்ரீகாந்த் மற்றும் நெப்போலியன் இசையமைப்பாளர் : ஆதித்யன் ஆண் : கிழக்கு சிவக்கயிலே ஆண் : கிழக்கு சிவக்கயிலே ஆண் : கீரை அறுக்கையிலே ஆண் : நான் கீரை அறுக்கையிலே ஆண் : அந்த கரும்பு கடிக்கயிலே ஆண் : அந்த கரும்பு கடிக்கயிலே நான் பழசை நெனைக்கயிலே பல் அருவா பட்டிருச்சே ஆண் : சபாஷ் கோனாரே ஆண் : கிழக்கு சிவக்கயிலே கீரை அறுக்கையிலே அந்த கரும்பு கடிக்கயிலே நான் பழச நெனைக்கயிலே பல் அருவா பட்டிருக்கே பெண் : மீசை வெட்டருவா என் ஆசை சுட்டிருமா உன் வேஷம் கலைஞ்சிருமா நான் நேசம் நினைக்கயிலே நெஞ்சுருகி போயிருச்சே நெஞ்சுருகி போயிருச்சே ஆண் : மனசு ஆரலையே என் கோபம் தீரலையே நம் வாழ்வும் மாறலையே உன் முகத்தை பார்க்கையிலே என் துன்பம் பறந்திருச்சே பெண் : ராசா மாறிடணும் என் பாசம் புரிஞ்சிக்கணும் புது பாதை பார்த்துக்கணும் நல்ல திசையில் நடக்கையிலே எதிர் காலம் பொறந்திடுமே ஆண் : வாழ்க்கை நாடகமா என் பொறப்பு பொய் கணக்கா தினந் தோரும் வெறும் கனவா ஏன் விதியை எழுதையிலே அந்த சாமியும் உறங்கியதையே பெண் : ஐயா களங்காததே சூரியன் உடையாததே ஊர் வஞ்சம் நிலைக்காதே நீ உள நாள் மட்டும் தான் இந்த உசிரும் போகாதே இந்த உசிரும் போகாதே