← Back

En Veetu Thottathil Song Lyrics

Singers : S.P.Balasubrahmanyam and Sujatha Music by : A.R. Rahman Female : {En veettu thottathil poovellam kettuppaar En veettu jannal kambi ellaamae kettuppaar En veettu thennangeetrai ippoadhae kettuppaar En nenjai sollumae} (2) Male : Vaai paattu paadum pennae mounangal koodaadhu Vaai poottu satham ellaam pennukku aagaadhu Female : Vandellaam satham pottaal poonjolai thaangaadhu Mottukkal satham potaal vandukkae ketkaadhu Male : Aadikku pinnalae kaveri thaangaadhu Female : Alaana pinnaalae allippoo moodaadhu Male : Aasai thudikkindradhoo Male : Un veettu thottathil poovellam kettuppaar Un veettu jannal kambi ellaamae kettuppaar Un veettu thennangeetrai ovvondrai kettuppaar En peyar sollumae Female : Sollukkum theriyaamal sollathaan vandhenae Sollukkul artham pola sollaamal nindraenae Male : Sollukkum arthathukkum dhoorangal kidaiyaadhu Sollaadha kaadhal ellaam sorgathil seraadhu Female : Ennikkai theerndhaalum muthangal theeraadhu Male : Ennikkai paarthaalae muthangal aagaadhu Female : Mmm…anubhavamo Female : En veettu thottathil poovellam kettuppaar En veettu jannal kambi ellaamae kettuppaar En veettu thennangeetrai ippoadhae kettuppaar En nenjai sollumae Male : Un veettu thottathil poovellam kettuppaar Un veettu jannal kambi ellaamae kettuppaar Un veettu thennangeetrai ovvondrai kettuppaar En peyar sollumae
பாடகி : சுஜாதா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : { என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார் என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார் என் நெஞ்சை சொல்லுமே } (2) ஆண் : வாய்பாட்டு பாடும் பெண்ணே மெளனங்கள் கூடாது வாய் பூட்டு சத்தம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது பெண் : வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுகே கேட்காது ஆண் : ஆடிக்கு பின்னாலே காவேரி தாங்காது பெண் : ஆளான பின்னாலே அல்லி பூ மூடாது ஆண் : ஆசை துடிக்கின்றதோ ஆண் : உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார் உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுபார் என் பெயர் சொல்லுமே பெண் : சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே ஆண் : சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது பெண் : எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது ஆண் : எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது பெண் : ம்ம் அனுபவமோ பெண் : என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார் என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார் என் நெஞ்சை சொல்லுமே ஆண் : உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார் உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுபார் என் பெயர் சொல்லுமே