← Back

Azhagu Ponnu Song Lyrics

Singers : Anuradha Sriram, Devan, Krishnaraj and Jayanthi Music by : S. A. Rajkumar Female : Azhagu ponnu onnu Paartha sollu sukkriya Boy friendu neethan endraal sollu sukkriya Female : Azhagu ponnu onnu Paartha sollu sukkriya Boy friendu neethan Endraal sollu sukkriya Female : Appavin pocketil nee Thiruda thuttu iruntha Munveetu pen veetil Love panna signal viluntha Male : Theatre iruttukku Sukkriya Corner seatukku sukkriya Beach kku sollu sukkriya Sundal payanukku sollu sukkriya Female : Sukkriya Male : Sukkriya Male & Female : Sukkriya..aa..aa…aa…aa.. Male : Azhagu paiyyan onna Paartha sollu sukkriya Girl friendu neethan Endraal sollu sukkriya Male : Mazhai adichadum Leave kedaikkuma Mandhirioda kootu kedaikkuma Cross talkil jodi maatuma Solluda sukkriya Female : Parichai ketha Bit kedaikutha Bus stopil bussu ninnutha Ration la chakkarai kedaikutha Solluda sukkriya Male : Sirichi pesum conductor Nalla sevai therinja doctor Tamilil pesum collector Sondha kaasil unnum inspector Female : Unadhuvaazhvil nee Sandhikkum bothu Solludaa sukkriya Male : Sukkriya Female : Sukkriya …aa..aa…aa…aaa.. Chorus : ………………………. Male : Panam kuduthathum Seatu kedaikkuma Padhavikkoru route kedaikkuma Kodi pudikkavum rate kedaikkuma Solludaa sukkriya Male : Thoguthiyil idai therthal Varuguthaa Vottu poda kootam varugutha Kaveriyil vellam perugutha Solludaa sukkriya Female : Mundhi selai nazhuva Un munnae pesum manikkam Ottrai punnagai thanthaal Impress aagi thinam santhikkum Kulirukku nee kodukka vendiyathu Sukkriya sukkriya Male : Sukkriya Female : Sukkriya …aa..aa…aa…aaa.. Female : Azhagu ponnu onnu Paartha sollu sukkriya Boy friendu neethan Endraal sollu sukkriya Male : Theatre iruttukku Sukkriya Corner seatukku sukkriya Beach kku sollu sukkriya Sundal payanukku sollu sukkriya Female : Sukkriya Male : Sukkriya Male & Female : Sukkriya..aa..aa…aa…aa..
பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம், தேவன், கிருஷ்ணன்ராஜ் & ஜெயந்தி இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் பெண் : அழகு பொண்ணு ஒன்னு பார்த்தா சொல்லு சுக்ரியா பாய் பிரண்டு நீ தான் என்றால் சொல்லு சுக்ரியா பெண் : அழகு பொண்ணு ஒன்னு பார்த்தா சொல்லு சுக்ரியா பாய் பிரண்டு நீ தான் என்றால் சொல்லு சுக்ரியா பெண் : அப்பாவின் பாக்கெட்டில் நீ திருட துட்டு இருந்தா முன் வீட்டு பெண் வீட்டில் லவ் பண்ண சிக்னல் விழுந்தா ஆண் : தியேட்டர் இருட்டுக்கு சுக்ரியா கார்னர் சீட்டுக்கு சுக்ரியா பீச்க்கு சொல்லு சுக்ரியா சுண்டல் பையனுக்கு சொல்லு சுக்ரியா பெண் : சுக்ரியா ஆண் : சுக்ரியா ஆண் & குழு : சுக்ரியா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : அழகு பையன் உன்ன பார்த்தா சொல்லு சுக்ரியா கேர்ள் பிரண்டு நீ தான் என்றால் சொல்லு சுக்ரியா ஆண் : மழை அடிச்சதும் லீவ் கெடைக்குமா மந்திரியோட கூட்டு கெடைக்குமா கிராஸ் டாக்கில் ஜோடி மாட்டுமா சொல்லுடா சுக்ரியா பெண் : பரிட்சைகேத்த பிட் கெடைக்குதா பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸு நின்னுதா ரேஷன்ல சக்கரை கிடைக்குதா சொல்லுடா சுக்ரியா ஆண் : சிரிச்சி பேசும் கண்டக்டர் நல்ல சேவை தெரிஞ்ச டாக்டர் தமிழில் பேசும் கலெக்டர் சொந்த காசில் உண்ணும் இன்ஸ்பெக்டர் பெண் : உனது வாழ்வில் நீ சந்திக்கும் போது சொல்லுடா சுக்ரியா ஆண் : சுக்ரியா பெண் : சுக்ரியா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ குழு : …………………… ஆண் : பணம் குடுத்ததும் சீட்டு கெடைக்குமா பதவிக்கொரு ரூட் கெடைக்குமா கொடி புடிக்கவும் ரேட் கெடைக்குமா சொல்லுடா சுக்ரியா ஆண் : தொகுதியில் இடை தேர்தல் வருகுதா வோட்டு போட கூட்டம் வருகுதா காவேரியில் வெள்ளம் பெருகுதா சொல்லுடா சுக்ரியா பெண் : முந்தி சேலை நழுவ உன் முன்னே பேசும் மாணிக்கம் ஒற்றை புன்னகை தந்தால் இம்ப்ரெஸ் ஆகி தினம் சந்திக்கும் குளிருக்கு நீ கேக்க வேண்டியது சுக்ரியா சுக்ரியா ஆண் : சுக்ரியா பெண் : சுக்ரியா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : அழகு பொண்ணு ஒன்னு பார்த்தா சொல்லு சுக்ரியா பாய் பிரண்டு நீ தான் என்றால் சொல்லு சுக்ரியா ஆண் : தியேட்டர் இருட்டுக்கு சுக்ரியா கார்னர் சீட்டுக்கு சுக்ரியா பீச்க்கு சொல்லு சுக்ரியா சுண்டல் பையனுக்கு சொல்லு சுக்ரியா பெண் : சுக்ரியா ஆண் : சுக்ரியா ஆண் & குழு : சுக்ரியா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ