← Back

Vittu Vittu Song Lyrics

Singer : Rajaganapathy Music by : Rajaganapathy Male : Vittu vittu dhinam thavikkiren di Sethu sethu dhinam polaikkiren di Kaadhalil dhinam kalanguren di Adiyae adiyae Male : Thannan thaniya thavikkiren di Onnu sollavum thudikkiren di Nee illaama kalanguren di Adiyae adiyae Male : Vittu vittu dhinam thavikkiren di Sethu sethu dhinam polaikkiren di Kaadhalil dhinam kalanguren di Adiyae adiyae Male : En azhagae En amudhae En kanavae En silaiyae Male : En azhagae En amudhae Piriyaadha di Male : En azhagae En amudhae En kanavae En silaiyae Male : En azhagae En amudhae Piriyaadha di Male : Edhaiyo thaeda aasai illai En azhagae Undhan madiyin vaasam podhum En uravae Male : Ennai thaandi oor nodiyum Nee neekkavae Undhan ninaivil vaazhum vaazhkai Raanam aagavae Male : Thannaala thannaala Un thozhil saayanam En kannaala kannaala Uyir koorkanum Male : Vittu vittu dhinam thavikkiren di Sethu sethu dhinam polaikkiren di Kaadhalil dhinam kalanguren di Adiyae adiyae Male : En azhagae En amudhae En kanavae En silaiyae Male : En azhagae En amudhae Piriyaadha di Male : En azhagae En amudhae En kanavae En silaiyae Male : En azhagae En amudhae Piriyaadha di
பாடகர் : ராஜகணபதி இசையமைப்பாளர் : ராஜகணபதி ஆண் : விட்டு விட்டு தினம் தவிக்கிறேன்டி செத்து செத்து தினம் பொலைக்கிறேன்டி காதலில் தினம் கலங்குறேன்டி அடியே அடியே ஆண் : தன்னன் தனியா தவிக்கிறேன்டி ஒன்னு சொல்லவும் துடிக்கிறேன்டி நீ இல்லாம கலங்குறேன்டி அடியே அடியே ஆண் : விட்டு விட்டு தினம் தவிக்கிறேன்டி செத்து செத்து தினம் பொலைக்கிறேன்டி காதலில் தினம் கலங்குறேன்டி அடியே அடியே ஆண் : என் அழகே என் அமுதே என் கனவே என் சிலையே ஆண் : என் அழகே என் அமுதே பிரியாதடி ஆண் : என் அழகே என் அமுதே என் கனவே என் சிலையே ஆண் : என் அழகே என் அமுதே பிரியாதடி ஆண் : எதையோ தேட ஆசை இல்லை என் அழகே உந்தன் மடியின் வாசம் போதும் என் உறவே ஆண் : என்னை தாண்டி ஓர் நொடியும் நீ நீக்காவே உந்தன் நினைவில் வாழும் வாழ்க்கை ரணம் ஆகவே ஆண் : தன்னால தன்னால உன் தோளில் சாயணும் என் கண்ணால கண்ணால உயிர் கோர்க்கணும் ஆண் : விட்டு விட்டு தினம் தவிக்கிறேன்டி செத்து செத்து தினம் பொலைக்கிறேன்டி காதலில் தினம் கலங்குறேன்டி அடியே அடியே ஆண் : என் அழகே என் அமுதே என் கனவே என் சிலையே ஆண் : என் அழகே என் அமுதே பிரியாதடி ஆண் : என் அழகே என் அமுதே என் கனவே என் சிலையே ஆண் : என் அழகே என் அமுதே பிரியாதடி ஆண் : என் அழகே என் அமுதே என் கனவே என் சிலையே ஆண் : என் அழகே என் அமுதே பிரியாதடி ஆண் : என் அழகே என் அமுதே என் கனவே என் சிலையே ஆண் : என் அழகே என் அமுதே பிரியாதடி