← Back

Urundodum Naalil Song Lyrics

Urundodum Naalil Song Lyrics is the track from Punar Jenmam Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, K. A. Thangavelu, T. R. Ramachandran, Padmini, Ragini, P. Kannamba and M. S. Sundaribai. This song was sung by P. Susheela and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram. Singer : P. Susheela Music Director : T. Chalapathi Rao Lyricist : Pattukottai Kalyanasundaram Female : Urundodum naalil Karainthodum vaazhvil Oli venduma irul vendumaa Female : Urundodum naalil Karainthodum vaazhvil Oli venduma irul vendumaa Female : Thirundhaadha dhegam irundhenna laabam Thirundhaadha dhegam irundhenna laabam Idhu podhumaa innum vendumaa Oii ..oii …oii Female : Urundodum naalil Karainthodum vaazhvil Oli venduma irul vendumaa Female : Virumbadha podhum virundhaaga maevum Virumbadha podhum virundhaaga maevum Gunam venduma visham vendumaa Haa..haa..haa.. Female : Urundodum naalil Karainthodum vaazhvil Oli venduma irul vendumaa
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெண் : உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில் ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா பெண் : உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில் ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா பெண் : திருந்தாத தேகம் இருந்தென்ன லாபம் திருந்தாத தேகம் இருந்தென்ன லாபம் இது போதுமா இன்னும் வேண்டுமா ஓய்……….ஓய்……..ஓய்…… பெண் : உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில் ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா பெண் : விரும்பாத போதும் விருந்தாக மேவும் விரும்பாத போதும் விருந்தாக மேவும் குணம் வேண்டுமா விஷம் வேண்டுமா ஹா……ஹா……ஹா……… …… பெண் : உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில் ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா