← Back

Athuva Ithuva Song Lyrics

Singer : Aalaap Raju Music by : D. Imman Male : Athuva ithuva Ava ennatha solluvaa Thaviya thavichen Atha eppothan solluva Male : Athuva ithuva Ava ennatha solluvaa Thaviya thavichen Atha eppothan solluva Male : Manasellam thooralaa Nenapellam saarala Bayamum irrukku Sogamum irukku Adada enakku Male : {Nikkaama engengo Naan poguren Sokkaama sokkithaan Naan nikiren} (2) Male : Athuva ithuva Ava ennatha solluvaa Thaviya thavichen Atha eppothan solluva Male : Athuva ithuva Ava ennatha solluvaa Thaviya thavichen Atha eppothan solluva Male : Manasellam thooralaa Nenapellam saarala Bayamum irrukku Sogamum irukku Adadaa enakku Male : Nikkaama engengo Naan poguren Sokkaama sokkithaan Naan nikiren Oho oooo…
பாடகா் : ஆலாப் ராஜு இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : அதுவா இதுவா அவ என்னத்த சொல்லுவா தவியா தவிச்சேன் அத எப்பத்தான் சொல்லுவா ஆண் : அதுவா இதுவா அவ என்னத்த சொல்லுவா தவியா தவிச்சேன் அத எப்பத்தான் சொல்லுவா ஆண் : மனசெல்லாம் தூரலா நினைப்பெல்லாம் சாரலா பயமும் இருக்கு சோகமும் இருக்கு அடடா எனக்கு ஆண் : { நிக்காம எங்கெங்கோ நான் போகுறேன் சொக்காம சொக்கித்தான் நான் நிக்கிறேன் } (2) ஆண் : அதுவா இதுவா அவ என்னத்த சொல்லுவா தவியா தவிச்சேன் அத எப்பத்தான் சொல்லுவா ஆண் : அதுவா இதுவா அவ என்னத்த சொல்லுவா தவியா தவிச்சேன் அத எப்பத்தான் சொல்லுவா ஆண் : மனசெல்லாம் தூரலா நினைப்பெல்லாம் சாரலா பயமும் இருக்கு சோகமும் இருக்கு அடடா எனக்கு ஆண் : நிக்காம எங்கெங்கோ நான் போகுறேன் சொக்காம சொக்கித்தான் நான் நிக்கிறேன் ஆண் : ஓஹோ ஓ… ஓ….