← Back

Pattini Kodunjiraikkul Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Gangai Amaran Male : Pattini kodunjiraikkul Padharukindra manidhargaal Pattini kodunjiraikkul Padharukindra manidhargaal Male : Paaril kadaiyarae ezhuveer Veeru kondu thozharkaal Paaril kadaiyarae ezhuveer Veeru kondu thozharkaal Male : Pattini kodunjiraikkul Padharukindra manidhargaal Paaril kadaiyarae ezhuveer Veeru kondu thozharkaal Veeru kondu thozharkaal Pattini kodunjiraikkul Padharukindra manidhargaal Male : Thondruthottu uzhaitha Vivasaayi thozhilaali naam Thozharaayi naam uzhaippom Yaavarenum orr kulam Yaavarenum orr kulam Male : Undu namm uzhaippilae Uyarndhavarkku sollalaam Uzhaippavar yaavarkkum Sondham indha nilam ellaam Sondham indha nilam ellaam Male : Pattini kodunjiraikkul Padharukindra manidhargaal Paaril kadaiyarae ezhuveer Veeru kondu thozharkaal Veeru kondu thozharkaal Pattini kodunjiraikkul Padharukindra manidhargaal
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : பட்டினி கொடுஞ் சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள் பட்டினி கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள் ஆண் : பாரில் கடையரே எழுவீர் வீறுகொண்டு தோழர்காள் பாரில் கடையரே எழுவீர் வீறுகொண்டு தோழர்காள் ஆண் : பட்டினி கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள் பாரில் கடையரே எழுவீர் வீறுகொண்டு தோழர்காள் வீறுகொண்டு தோழர்காள் பட்டினி கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள் ஆண் : தொன்றுத்தொட்டு உழைத்த விவசாய தொழிலாளி நாம் தோழராயி நாம் உழைப்போம் யாவரேனும் ஓர் குலம் யாவரேனும் ஓர் குலம் ஆண் : உண்டு நம் உழைப்பிலே உயர்ந்தவர்க்கு சொல்லலாம் உழைப்பவர் யாவருக்கும் சொந்தம் இந்த நிலமெல்லாம் சொந்தம் இந்த நிலமெல்லாம் ஆண் : பட்டினி கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள் பாரில் கடையரே எழுவீர் வீறுகொண்டு தோழர்காள் வீறுகொண்டு தோழர்காள் ஆண் : பட்டினி கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்….