← Back

Sorgathin Vasapadi Song Lyrics

Singers : K. J. Yesudas and K. S. Chithra Music by : Ilayaraja Male : Sorgathin vaasarpadi Enna kanavugalil Sorgathin vaasarpadi Enna kanavugalil Pennalla nee enakku Vanna kalanjiyamae Chinna malar kodiyae Nenjil sindhum pani thuliyae Female : Sorgathin vaasarpadi Enna kanavugalil Male : Unnaalae undaagum Nyaabagangal Ondrirandu allavae Female : Ondrukkul ondraana Neeralaigal Endrum irandallavae Male : Sitranna vaasalin oviyamae Sindhaikkul ooriya kaaviyamae Female : Engae nee angae thaan Naaniruppen Eppodhum neeyaada thol koduppen Male : Mogathil naan padikkum Maanikka vaasagamae Naan sollum paadamellaam Nee thandha yaasagamae Female : Sorgathin vaasarpadi Enna kanavugalil Sorgathin vaasarpadi Enna kanavugalil Pennalla naan enakku Vanna kalanjiyamae Sindhum pani thuliyae Ennai chaerum ilangiliyae Male : Sorgathin vaasarpadi Enna kanavugalil Female : Unnaalae naan konda Kaayangalai Munnum pinnum ariven Male : Kannaalae nee seiyum Maayangalai Indrum endrum ariven Female : Minsaaram pol enai Thaakkugiraai Manjathai por kalam aakkugiraai Male : Kannae un kannenna velinamo Kai thottaal mei thottaal meettidumo Female : Kottaikkul nee pugundhu Vaettaigal aadugiraai Naaningu thottru vitten Nee ennai aalugiraai Male : Sorgathin vaasarpadi Enna kanavugalil Female : Sorgathin vaasarpadi Enna kanavugalil Male : Pennalla nee enakku Vanna kalanjiyamae Female : Sindhum pani thuliyae Ennai chaerum ilangiliyae Male : Sorgathin vaasarpadi Enna kanavugalil Female : Sorgathin vaasarpadi…
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் ஆண் : பெண்ணல்ல நீ எனக்கு வண்ணக் களஞ்சியமே சின்ன மலர்க் கொடியே நெஞ்சில் சிந்தும் பனித் துளியே பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் ஆண் : உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே பெண் : ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே ஆண் : சிற்றன்ன வாசலின் ஓவியமே சிந்தைக்குள் ஊறிய காவியமே பெண் : எங்கே நீ அங்கேதான் நானிருப்பேன் எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன் ஆண் : மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் பெண் : பெண்ணல்ல நான் உனக்கு வண்ணக் களஞ்சியமே சிந்தும் பனித் துளியே என்னைச் சேரும் இளங்கிளியே ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் பெண் : உன்னாலே நான் கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன் ஆண் : கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன் பெண் : மின்சாரம் போல் எனை தாக்குகிறாய் மஞ்சத்தை போர்க்களம் ஆக்குகிறாய் ஆண் : கண்ணே உன் கண்ணென்ன வேலினமோ கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ பெண் : கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய் நானிங்கு தோற்று விட்டேன் நீ என்னை ஆளுகிறாய் ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் ஆண் : பெண்ணல்ல நீ எனக்கு வண்ணக் களஞ்சியமே பெண் : சிந்தும் பனித் துளியே என்னைச் சேரும் இளங்கிளியே ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் பெண் : சொர்க்கத்தின் வாசற்படி