← Back

Azhagae Sugama Song Lyrics

Singers : Srinivas and Sadhana Sargham Music by : A.R. Rahman Male : Azhagae sugamaa.. Unn kobangal sugamaa.. Azhagae sugamaa.. Unn kobangal sugamaa.. Female : Anbae sugamaa.. Unn dhaabangal sugamaa.. Anbae sugamaa.. Unn dhaabangal sugamaa.. Female : Thalaivaa sugamaa.. Sugamaa.. Unn thanimai sugamaa.. Sugamaa.. Veedu vaasal sugamaa.. Unn veettu thottam sugamaa.. Pookkal ellaam sugamaa.. Unn poigal ellaam sugamaa-aaa.. Female : Anbae sugamaa.. Unn dhaabangal sugamaa-aaa.. Female : Sirumai kondu thavithen Yen siragil ondrai murithen Ottrai siragil oona paravai Ethanai dhooram parappen Male : Anbae unnai azhaithen Unn ahimsai imsai poruthen Sethai kulitha neruppil yennai Kulikka sonnaal kulippen Female : Azhutha neeril Karaigal poividum Theriyaathaa… Male : Kuraigal ullathu Manitha ooravugal Puriyaathaa.. Female : Ithu kaneer nadathum Pechu vaarthai Udaintha manangal Ottaathaa.. Male : Ithu kaneer nadathum Pechu vaarthai Udaintha manangal Ottaathaa… Male : Azhagae sugamaa.. Female : Anbae sugamaa.. Male : Unn kobangal sugamaa.. Female : Unn dhaabangal sugamaa.. Female : Thalaivaa sugamaa.. Sugamaa.. Unn thanimai sugamaa.. Sugamaa.. Male : Kannam rendu sugamaa.. Athil kadaisi mutham sugamaa.. Unnthan kattil sugamaa.. Yen ottrai thalaiyanai sugamaa-aaa…
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா பெண் : அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா பெண் : தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா சுகமா வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா பூக்கள் எல்லாம் சுகமா உன் பொய்கள் எல்லாம் சுகமா பெண் : அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா பெண் : சிறுமை கொண்டு தவித்தேன் என் சிறகில் ஒன்றை முறித்தேன் ஒற்றை சிறகில் ஊன பறவை எத்தனை தூரம் பறப்பேன் ஆண் : அன்பே உன்னை அழைத்தேன் உன் அகிம்சை இம்சை பொறுத்தேன் சீதை குளித்த நெருப்பில் என்னை குளிக்க சொன்னால் குளிப்பேன் பெண் : அழுத நீரில் கறைகள் போய் விடும் தெரியாதா ஆண் : குறைகள் உள்ளது மனித உறவுகள் புரியாதா பெண் : இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா ஆண் : இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா ஆண் : அழகே சுகமா பெண் : அன்பே சுகமா ஆண் : உன் கோபங்கள் சுகமா பெண் : உன் தாபங்கள் சுகமா பெண் : தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா சுகமா ஆண் : கன்னம் ரெண்டு சுகமா அதில் கடைசி முத்தம் சுகமா உந்தன் கட்டில் சுகமா என் ஒற்றை தலையணை சுகமா