← Back

Naan Nandri Solven Song Lyrics

Singers : M. S. Viswanathan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male : Ahaaa..aaaahaaa…haaaaa… Female : {Naan nandri solven En kangalukku Unnai enn arugae kondu vandhadharku} (2) Female : Naan nandri solla solla Naanum mella mella ennai marapadhenna Male : Lala la la la lala la la la lalalalaaaa… Female : Ahaaa…..aaaaa…haaaa…… Male : Ahaaa…..aaaaa…haaaa…… Female : Oru chithiraththil Idhazh sempavalam Adhan punnagaiyil thaen sindhi vizhum Male : Ahaaaaa…haaaaa…hmmmmm..lalalala…. Female : Oru chithiraththil Idhazh sempavalam Adhan punnagaiyil thaen sindhi vizhum Female : Sev idhazh pooththa azhagil Nenjam urugattumae Ovvoru naalum thalaivan Konjam parugattumae Female : Parugum andha velaiyil Kan mayangum Sugam perugum andha neraththil Penn mayangum Female : Naan nandri solven En kangalukku Unnai enn arugae kondu vandhadharku Female : Naan nandri solla solla Naanum mella mella ennai marapadhenna Male & Female : Lala la la la lala la la la Lalalalaaaa… Female : Oru thanga silai Endru naan irundhen Nalla velli radham Endru nee irundhaai Female : Ithanai kaalam irundhen Ini thanimaiyillai Eppadi vaazhndha podhum Indha inimai illai Female : Mudhal naal oru paarvaiyil Varavazhaithaai Andru maru naal oru vaarthaiyil Virundhu vaithaai Female : Naan nandri solven En kangalukku Unnai enn arugae kondu vandhadharku Female : Naan nandri solla solla Naanum mella mella ennai marapadhenna Male & Female : Lala la la la lala la la la Lalalalaaaa…
பாடகி : பி. சுஷீலா பாடகர் : எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆஹா ஆஹா ஹா….. பெண் : { நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு } (2) பெண் : நான் நன்றி சொல்ல சொல்ல நானும் மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன ஆண் : ………………………. பெண் : ஆஹா ஆஆஆ ஹா….. ஆண் : ஆஹா ஆஆஆ ஹா….. பெண் : ஒரு சித்திரத்தில் இதழ் செம்பவளம் அதன் புன்னகையில் தேன் சிந்தி விழும் ஆண் : ஆஹா ஹா ஹ்ம்ம் லலலல பெண் : ஒரு சித்திரத்தில் இதழ் செம்பவளம் அதன் புன்னகையில் தேன் சிந்தி விழும் பெண் : செவ் இதழ் பூத்த அழகில் நெஞ்சம் உருகட்டுமே ஒவ்வொரு நாளும் தலைவன் கொஞ்சம் பருகட்டுமே பெண் : பருகும் அந்த வேளையில் கண் மயங்கும் சுகம் பெருகும் அந்த நேரத்தில் பெண் மயங்கும் பெண் : நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு பெண் : நான் நன்றி சொல்ல சொல்ல நானும் மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன ஆண் & பெண் : ………………………. பெண் : ஒரு தங்க சிலை என்று நான் இருந்தேன் நல்ல வெள்ளி ரதம் என்று நீ இருந்தாய் பெண் : இத்தனை காலம் இருந்தேன் இனி தனிமையில்லை எப்படி வாழ்ந்த போதும் இந்த இனிமை இல்லை பெண் : முதல் நாள் ஒரு பார்வையில் வரவழைத்தாய் அன்று மறுநாள் ஒரு வார்த்தையில் விருந்து வைத்தாய் பெண் : நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு பெண் : நான் நன்றி சொல்ல சொல்ல நானும் மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன ஆண் & பெண் : ……………………….