← Back

Medhuva Medhuva Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and K.S. Chithra Music by : Chandrabose Claps : ……………………… Female : Medhuva medhuva oru kaathal paatu Malarum malarum pudhu thaalam pottu Pudhusa pudhusa athai kaathil kettu Puzhuvaai thudithaal indha minnal keetru Aaa ..aaaa…aaaa…aaaaa….. Female : Medhuva medhuva oru kaathal paatu Malarum malarum pudhu thaalam pottu Male : Ullathai un kayyil alli thanthenae Naan vaangum moochellaam endrum neethaanae Aathoram konjidum thennanchittuthaan Anghae vaa pesalaam achcham vittuthaan Female : Ilanchittu unai vittu Ini enghum poghaadhu Iru ullam pudhu vellam Anai potaal thaangaathu Male : Aaa ..aaaa…aaaa…aaaaa….. Medhuva medhuva oru kaathal paatu Malarum malarum pudhu thaalam pottu Pudhusa pudhusa athai kaathil kettu Puzhuvaai thudithaal indha minnal keetru Female : Aaa ..aaaa…aaaa…aaaaa….. Female : Medhuva medhuva oru kaathal paatu Malarum malarum pudhu thaalam pottu Male : Raathookam yedhamma kannae unnaalae Female : Raasaavae naanunthaan kangal moodallae Male : Ho anbae un gnyaabagam vaazhum ennodu Female : Ondralla aayiram jenmam unnodu Male : Oru sontham oru bandham iru jeevan ondraagum Female : Ilan kanni unai enni uyir kaadhal pan paadum Male : Aaa ..aaaa…aaaa…aaaaa….. Medhuva medhuva oru kaathal paatu Female : Malarum malarum pudhu thaalam pottu Male : Pudhusa pudhusa athai kaathil kettu Female : Puzhuvaai thudithaal indha minnal keetru Female & Male : Aaa ..aaaa…aaaa…aaaaa….. Aaaahaaa…aaaaaha..aaaaaaha.. Aaaahhaaaa…aaaaha…aaaahaa
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு புதுசா புதுசா அதை காதில் கேட்டு புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று ஆ ஆஆ ஆஆஆ ஆஆ பெண் : மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு ஆண் : உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான் அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான் பெண் : இளஞ்சிட்டு உனை விட்டு இனி எங்கும் போகாது இரு உள்ளம் புது வெள்ளம் அணை போட்டால் தாங்காது ஆண் : ஆ ஆஆ ஆஆஆ ஆஆ மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு புதுசா புதுசா அதை காதில் கேட்டு புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று பெண் : ஆ ஆஆ ஆஆஆ ஆஆ பெண் : மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு ஆண் : இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே பெண் : ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே ஆண் : ஹோ .அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு பெண் : ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு ஆண் : ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும் பெண் : இளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண் பாடும் ஆண் : ஆ ஆஆ ஆஆஆ ஆஆ மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு பெண் : மலரும் மலரும் புது தாளம் போட்டு ஆண் : புதுசா புதுசா அதை காதில் கேட்டு பெண் : புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று ஆண் & பெண் : ஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஹா ஆஆஆஹா ஆஆஆஹா ஆஆஹா ஆஆஆஹா ஆஆஆஹா