← Back

Neengum Bothil Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Neengum podhil yengum nenjil Yedho saaralo Yedho saaralo Moongil modhi thendral pogum Podhu paadalo Podhu paadalo Male : Dhooram kooda baaram yera Kaatril mounamo Otrai vaarthai sollum munbu Neram mudiyumo Male : Nerungidum ennam varugaiyil Adhu vilagidum vindhai yenadi Kaigalil yaavum tharugaiyil Adhai izhanthidum nilaiyil naanadi Male : Oru poovil vaazhnthidum Vaasanai maraiyudhae En uyiril oru vali Menmaiyaai niraiyudhae Male : Kaanum kanavugal Vegamaai kalaiyudhae Sugamaana payanangal Mutkalaai kuthudhae Male : Aruginil neeyum Irukkaiyilum nenjam Thanimaiyai unarudhae Pirinthidum endrum Therinthidum uravin Arimugam kodumaiyae Male : Pazhagiya naatkal Thandha inbamo Azhagiya vaanavillai polavae Neengidum andha neram Vandhadhaalae Suvadugal indri neengidumo Male : Poomazhai pola Undhan gnyabagam Theemazhai aaga Enna kaaranam Inivarum kaalam mella thaengumo Anubavam ondru kadandhu pogumo Male : Pogum paadhai pogum Aana podhum vendumae Unai piriyum ellai thondrum varai Un paarvai neelumae Male : Thirumbaamal sendridum podhum Un ninaivugal thirumbumae Nee illaadha podhum unnai Endrum virumbumae…virumbumae…virumbumae..
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நீங்கும் போதில் ஏங்கும் நெஞ்சில் ஏதோ சாரலோ ஏதோ சாரலோ மூங்கில் மோதி தென்றல் போகும் போது பாடலோ போது பாடலோ ஆண் : தூரம் கூட பாரம் ஏற காற்றில் மௌனமோ ஒற்றை வார்த்தை சொல்லும் முன்பு நேரம் முடியுமோ ஆண் : நெருங்கிடும் எண்ணம் வருகையில் அது விலகிட்டும் விந்தை ஏனடி கைகளில் யாவும் தருகையில் அதை இழந்திடும் நிலையில் நானடி ஆண் : ஒரு பூவில் வாழ்ந்திடும் வாசனை மறையுதே என் உயிரில் ஒரு வலி மென்மையாய் நிறையுதே ஆண் : காணும் கனவுகள் வேகமாய் கலையுதே சுகமான பயணங்கள் முட்களாய் குத்துதே ஆண் : அருகினில் நீயும் இருக்கையிலும் நெஞ்சம் தனிமையை உணருதே பிரிந்திடும் என்றும் தெரிந்திடும் உறவின் அறிமுகம் கொடுமையே ஆண் : பழகிய நாட்கள் தந்த இன்பமோ அழகிய வானவில்லை போலவே நீங்கிடும் அந்த நேரம் வந்ததாலே சுவடுகள் இன்றி நீங்கிடுமோ ஆண் : பூமழை போல உந்தன் ஞாபகம் தீ மழை ஆக என்ன காரணம் இனிவரும் காலம் மெல்ல தேங்குமோ அனுபவம் ஒன்று கடந்து போகுமோ ஆண் : போகும் பாதை போகும் ஆன போதும் வேண்டுமே உன்னை பிரியும் எல்லை தோன்றும் வரை உன் பார்வை நீளுமே ஆண் : திரும்பாமல் சென்றிடும் போதும் உன் நினைவுகள் திரும்புமே நீ இல்லாத போதும் உன்னை என்றும் விரும்புமே….. விரும்புமே….. விரும்புமே…..