← Back

Kanavu Ondru Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Vizhi oorangal miga soodaaga Edhirpaaraamal sila naalaaga Female : Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Female : Poomagal maelaadai….ee…. Neliyumo….nagarnthidumo….nazhuvidumo Kaamanae vaaraathae kaamanae vaaraathae Manamae pagaiyaa malarum sumaiyaa Urakkam kalaikka uruthi kulaikka Female : Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Vizhi oorangal miga soodaaga Edhirpaaraamal sila naalaaga Female : Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Female : Paarvaigal paarththaanae…..ae…. Irudhayam…..idam peyarnthu kirangiduthae….ae…. Kelvigal kettaanae….kelvigal kettaanae Punitham inimael pudhithaai kedumo Siraiyai udaikka paravai ninaikka Female : Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Vizhi oorangal miga soodaaga Edhirpaaraamal sila naalaaga Female : Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Female : Lalala laala laalalaa la laalaala laalaa Lalala laala laalalaa la laalaala laalaa
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக……… பெண் : கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல பெண் : பூமகள் மேலாடை…….ஈ……. நெளியுமோ……நகர்ந்திடுமோ…..நழுவிடுமோ காமனே வாராதே காமனே வாராதே மனமே பகையா மலரும் சுமையா உறக்கம் கலைக்க உறுதி குலைக்க பெண் : கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக……… பெண் : கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல பெண் : பார்வைகள் பார்த்தானே……ஏ……. இருதயம்……..இடம் பெயர்ந்து கிறங்கிடுதே…..ஏ….. கேள்விகள் கேட்டானே…….கேள்விகள் கேட்டானே புனிதம் இனிமேல் புதிதாய் கெடுமோ சிறையை உடைக்க பறவை நினைக்க பெண் : கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக……… பெண் : கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல பெண் : லலல லால லாலலா ல லாலால லாலா லலல லால லாலலா ல லாலால லாலா