← Back

Boomiyil Thendral Song Lyrics

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : K. V. Mahadevan Male : Hoo hoo hoo hae hae hae Raa raa ra raaa Male : Haan haan haan ha Male : Boomiyl thendral Ponnaadai podudhu Poovinil vandu pallaandu paadudhu Yaarukku indru kalyaana oorvalamo Female : Haa haa haa haa haa haa Boomiyl thendral ponnaadai podudhu Poovinil vandu pallaandu paadudhu Yaarukku indru kalyaana oorvalamo Male : Ilamaalai pudhu mangai Nadanam idhu Iravodu kadhai pesum Paruvam idhu Female : Padhamaaga uravaadi Pazhaguvadhu Pani megam Panneerai sidharuvadhu Male : Kalandha kangal kaadhalil thudikka Female : Inaindha kaigal aarathi edukka Male : Ulagam muzhudhum ilamai vilaiyaattu Haa haa haa Female : {Boomiyl thendral ponnaadai podudhu Poovinil vandu pallaandu paadudhu Yaarukku indru kalyaana oorvalamo} Male : {Hae ..ae….ae….ae….ae….ae..} (Overlap) Female : Uyirodu uyir serum ninaivu idhu Oru podhum kalaiyaadha kanavu idhu Male : Idhazhodu idhazh paesum kavidhai idhu Idhamaaga padham paadum pudhumai idhu Female : Sirikkum vaayil maanikka manigal Male : Thudikkum maarbil aanandha kanigal Female : Ulagam muzhudhum ilamai vilaiyaattu Haa haa haa Male : {Boomiyl thendral ponnaadai podudhu Poovinil vandu pallaandu paadudhu Yaarukkum indru kalyaana oorvalamo } Female : {Aa… aa… aa… aa… aa… } (Overlap) Male : Magaraani magaraajan sondham idhu Female : Maraiyaadha varam konda bandham idhu Male : Mani changu isai paadum sangam idhu Female : Namakkendru uruvaana sorgam idhu Male : Thirandu nirkkum manamagal mayanga Female : Irandu pakkam maelangal muzhanga Both : Ulagam muzhudhum ialamai vilaiyaattu Male : Haa haa haa Both : Boomiyl thendral ponnaadai podudhu Poovinil vandu pallaandu paadudhu Yaarukkum indru kalyaana oorvalamo Male : {Ohoho… hoho… Aehae… laala laa..} Female : {Lallala lalla lallalla lalalala Lallala lalla lallalla lalalala Jujjuju jujju jujjujju jujjuju joo… } (Overlap)
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளார் : கே. வி. மகாதேவன் ஆண் : ஓ ஹோ ஹோ ஹோ எஹே ஹே ஹே ரா ரா ர ரா ஆண் : ஹான் ஹான் ஹான் ஹ ஆண் : பூமியில் தென்றல் பொன்னாடை போடுது பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ பெண் : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா பூமியில் தென்றல் பொன்னாடை போடுது பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ ஆண் : இளமாலை புது மங்கை நடனமிது இரவோடு கதை பேசும் பருவமிது பெண் : பதமாக உறவாடி பழகுவது பனிமேகம் பன்னீரை சிதறுவது ஆண் : கலந்த கண்கள் காதலில் துடிக்க பெண் : இணைந்த கைகள் ஆரத்தி எடுக்க ஆண் : உலகம் முழுதும் இளமை விளையாட்டு ஹா ஹா ஹா பெண் : பூமியில் தென்றல் பொன்னாடை போடுது பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ ஆண் : ஹே……ஏ…..ஏ…..ஏ……ஏ…… பெண் : உயிரோடு உயிர் சேரும் நினைவு இது ஒரு போதும் கலையாத கனவு இது ஆண் : இதழோடு இதழ் சேரும் கவிதை இது இதமாக பதம் பாடும் புதுமை இது பெண் : சிரிக்கும் வாயில் மாணிக்க மணிகள் ஆண் : துடிக்கும் ஆசை ஆனந்த கனிகள் பெண் : உலகம் முழுதும் இளமை விளையாட்டு ஹா ஹா ஹா பெண் : ஆ…..ஆ…..ஆஆ…..ஆ….. ஆண் : மஹாராணி மஹாராஜன் சொந்தம் இது பெண் : மறையாத வரம் கொண்ட பந்தம் இது ஆண் : மணிச்சங்கு இசை பாடும் சங்கம் இது பெண் : நமகென்று உறவான சொர்க்கம் இது ஆண் : திரண்டு நிற்கும் மணமகள் மயங்க பெண் : இரண்டு பக்கம் மேளங்கள் முழங்க இருவர் : உலகம் முழுதும் இளமை விளையாட்டு ஆண் : ஹா ஹா ஹா இருவர் : பூமியில் தென்றல் பொன்னாடை போடுது பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ ஆண் : ஊஹஓஹோ….ஹோஹோ…. ஏஹே…..லா லா….. பெண் : லல்லல்லா லல்லல லலலாலா லலலல லல்லல்லா லல்லல லலலாலா லலலல சுஜ்சுஜ்சு ஜுஜுஜு ஜுஜுஜு சுஜ்ஜ்சு ஜூ