← Back

Oh Nanbane Song Lyrics

Singers : Karthik, K. S. Chithra, Tippu and Anand Music by : Vidyasagar Male : Ala ala ala oh oh oh Yei ala ala ala oh oh oh Ala ala ala ala ohhoo..hoi.. Male : Oh nanbanae nanbanae Nanbanae Nee endrumae Vetriyin nanbanae Chorus : Oh nanbanae nanbanae Nanbanae Nee endrumae Vetriyin nanbanae Male : Oru naal oru naal un perai Nilavil nilavil vettu Inimel unthan pugal paada Imaiyam thaanae kalvettu…. Chorus : {Alae alae alae ohoho.. Alae alae alae ohoho.. Alae alae alae alae ohooooo} (2) Male : Oh nanbanae nanbanae Nanbanae Nee endrumae Vetriyin nanbanae Female : Aaaaaa…..aaaa…..aaa…. Ahaaaa…aaa…. Female : Yenna yenna oviyam enna… Unthan meesai seiyathatha… Male : Yenna yenna kavithaigal enna… Unthan mounam sollathatha… Female : Kanden kanden eeram kanden… Kangal rendil thee kanden… Male : Konden konden kaadhal konden… Unnal ennai naan kanden… Female : Ippothum.. eppothum Nee pothumae… Unswasam illamal naan illaiyae… Chorus : {Alae alae alae ohoho.. Alae alae alae ohoho.. Alae alae alae alae ohooooo} (2) Male : Oh nanbanae nanbanae Nanbanae Nee endrumae Vetriyin nanbanae Male : Anbae unthan thaavaniyalae… Thottil katti naan thoongava… Female : Anbae neeyum en pillaithaanae… Thaaiyai unnai thaalattava… Male : Puyal kaatrai pola vanthu… Pura koondil kaithanen… Female : Anbae neeyum engum sella… Naanae unthan siragaanen.. Male : Poovasam.. thaenvaasam Paal vaasamae.. Penvaasam unnodu kandenandi… Chorus : {Alae alae alae ohoho.. Alae alae alae ohoho.. Alae alae alae alae ohooooo} (2) Male : Oh nanbanae nanbanae Nanbanae Nee endrumae Vetriyin nanbanae Male : Oru naal oru naal un perai Nilavil nilavil vettu Inimel unthan pugal paada Imaiyam thaanae kalvettu…. Chorus : {Alae alae alae ohoho.. Alae alae alae ohoho.. Alae alae alae alae ohooooo} (2)
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர்கள் : திப்பு, கார்த்திக், ஆனந்த் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : அலே அலே அலே ஓ ஓ ஓ ஏய் அலே அலே அலே ஓ ஓ ஓ அலே அலே அலே அலே ஓஹோ ஹோய் ஆண் : ஓ நண்பனே நண்பனே நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே குழு : ஓ நண்பனே நண்பனே நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே ஆண் : ஒரு நாள் ஒரு நாள் உன் பேரை நிலவில் நிலவில் வெட்டு இனிமேல் உந்தன் புகழ் பாட இமயம் தானே கல் வெட்டு குழு : { அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே அலே ஓஹோ } (2) ஆண் : ஓ நண்பனே நண்பனே நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ பெண் : என்ன என்ன ஓவியம் என்ன உந்தன் மீசை செய்யாததா ஆண் : என்ன என்ன கவிதைகள் என்ன உந்தன் மௌனம் சொல்லாததா பெண் : கண்டேன் கண்டேன் ஈரம் கண்டேன் கண்கள் ரெண்டில் தீ கண்டேன் ஆண் : கொண்டேன் கொண்டேன் காதல் கொண்டேன் உன்னால் என்னை நான் கண்டேன் பெண் : இப்போதும் எப்போதும் நீ போதுமே உன் சுவாசம் இல்லாமல் நான் இல்லையே குழு : { அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே அலே ஓஹோ } (2) ஆண் : ஓ நண்பனே நண்பனே நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே ஆண் : அன்பே உந்தன் தாவணியாலே தொட்டில் கட்டி நான் தூங்கவா பெண் : அன்பே நீயும் என் பிள்ளை தானே தாயாய் உன்னை தாலாட்டவா ஆண் : புயல் காற்றை போல வந்து புறா கூண்டில் கைதானேன் பெண் : அன்பே நீயும் எங்கும் செல்ல நானே உந்தன் சிறகானேன் ஆண் : பூவாசம் தேன்வாசம் பால் வாசமே பெண் வாசம் உன்னோடு கண்டேனடி குழு : { அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே அலே ஓஹோ } (2) ஆண் : ஓ நண்பனே நண்பனே நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே ஆண் : ஒரு நாள் ஒரு நாள் உன் பேரை நிலவில் நிலவில் வெட்டு இனிமேல் உந்தன் புகழ் பாட இமயம் தானே கல் வெட்டு குழு : { அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே அலே ஓஹோ } (2)